NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 11
Worksheet time: 4mins
திருக்குறளின் பொருளைத் தேர்ந்தெடுக.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
நமக்குப் புகழ் உண்டாக்குமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
சரியான பொருள் தரும் சொற்களைத் தேர்வு செய்க.
புகழ்பட - புகழ் உண்டாகுமாறு
தந்நோவார் - வாழ முடியாதவை
நோவது - இகழ்கின்றவரை
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக.
இகழ்வாரை
வாழ முடியாதவர்
இகழ்கின்றவரை
தம்மைத் தாமே
திருக்குறளுக்கேற்ற சரியான சூழலைத் தேர்ந்தெடுக.
தன்னை நம்பி வந்த குமரனை ஏமாற்றி அவனிடம் உள்ள மொத்த பணத்தையும் களவாடிச் சென்றான்.
மதி மகிழுந்தைச் செலுத்த தெரியாமல் முன் வந்த இன்னொரு மகிழுந்தைச் செலுத்தியவன் மேல் குறை கூறினான். அவனது தந்தை மதியின் மேல் தான் தவறு என கூறியதும் மகிழுந்தைச் சரியாக செலுத்த கற்றுக் கொண்டான்.
நல்ல செயல்களைச் செய்த அந்தச் செல்வந்தரை மக்கள் போற்றிப் புகழந்தனர். கெடுதல் செய்த மகிழனை அனைவரும் வெறுத்தனர்.
திருக்குறளுக்குக்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுக.
சந்திரன் தன் தாயை மதிக்காமல் அவர் எது செய்தாலும் குறை கூறி அவரின் மனதைக் காயப்படுத்தினான்.
நல்ல செயல்களைச் செய்த அந்தச் செல்வந்தரை மக்கள் போற்றிப் புகழந்தனர். கெடுதல் செய்த மகிழனை அனைவரும் வெறுத்தனர்.
திருக்குறளுக்குக்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுக.
தம்பிக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவனை அவனுடைய நண்பர்கள் கேலி செய்தனர். இதனால், தம்பி நீச்சல் கற்றுக் கொண்டு அதில் கைத்தேர்ந்தவனாகினான்.
தம்பிக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவனை அவனுடைய நண்பர்கள் கேலி செய்தனர். இதனால், தம்பி நீச்சல் கற்றுக் கொண்டு அதில் கைத்தேர்ந்தவனாகினான்.
திருக்குறளுக்குக்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுக.
மேனகைக்கு நடனம் ஆட தெரியவில்லையென அனைவரும் கேலி செய்ததால் அவள் அவர்களின் மேல் கோபமடைந்து முறையாக நடனம் கற்று அதில் கைத்தேர்ந்தாள்.
பொறாமை கொண்டு மற்றவரைத் தூற்றிப் பேசுவது நல்ல பழக்கம் அல்ல.
காலி இடத்தைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
புகழ்பட வாழாதார் ................................ தம்மை
இகழவாரை நோவது எவன்
புகழ்பட
தம்மை
தந்நோவார்
காலி இடத்தைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழவாரை.......................................................
நோவது எவன்
தந்நோவார் தம்மை
வாழ முடியாதவர்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
..................... ............................ ........................
புகழ்பட வாழாதார் தந்நோவார்
இகழவாரை நோவது எவன்
வாழாதார் தந்நோவார் தம்மை
திருக்குறளின் பொருளை நிறைவு செய்க.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழவாரை நோவது எவன்
புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தன்னை நொந்து கொள்ளாமல்,
தன்னை புகழ்ந்து பேசுபவரை நொந்து கொள்வதில் எந்தவொரு பயனும் இல்லை.
தன்னை இழிவு படுத்துபவர்களை நொந்து கொள்வதில் பல பயன்கள் தரும்.
தன்னை இழிவு படுத்துபவர்களை நொந்து கொள்வதில் எந்தவொரு பயனும் இல்லை
