NEW
Font size
S
M
L
XL
WorksheetsThe earth, sun, moon
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?
a)
பூமி
b)
சூரியன், நிலவு
c)
பூமி, நிலவு
d)
சூரியன், பூமி , நிலவு
2.
பூமி தன் அச்சில் சுற்றி வர எவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்கின்றது
a)
72 மணி நேரம்
b)
24 மணி நேரம்
c)
2 நாள்
d)
1 மணி நேரம்
3.
பூமியின் எந்தப் பகுதி முதலில் சூரிய ஒளியைப் பெறுகின்றது?
a)
கிழக்குப் பகுதி
b)
மேற்குப் பகுதி
4.
பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் மாற்றம் என்ன?
a)
இரவு தோன்றுகிறது
b)
பகல் தோன்றுகிறது
c)
இரவு பகல் தோன்றுகிறது
5.
பூமி தன் அச்சில் எவ்வாறு சுழல்கிறது?
a)
கிழக்கிலிருந்து மேற்காக
b)
மேற்கிலிருந்து கிழக்காக
6.
சூரிய குடும்பம் தோன்றி ஏறக்குறைய எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
a)
4.8 பில்லியன்
b)
4.4 பில்லியன்
c)
4.2 பில்லியன்
d)
4.6 பில்லியன்
Reset
