Worksheetsமீள்பார்வை படிவம் 2
Total questions: 30
Worksheet time: 15mins
வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
5
4
3
2
வினா எழுத்து எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
2 அகவினா புறவினா
2 அகச்சுட்டு புறச்சுட்டு
அகவினா என்றால் என்ன?
இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியாது
இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியும்
சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத் தருமாயின் புறவினா எனப்படும்.
அவனா ? எப்பாடல் ? தங்கையோ?
இவை மூன்றும் எவ்வகை வினா எழுத்து?
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
வாக்கியங்களைக் __________________ எனும் அடிப்படையில் பிரிக்கலாம்.
கருத்து , அமைப்பு
எழுவாய் , பயனிலை
செய்தி வாக்கியம், விழைவு வாக்கியம்
கருத்து அடிப்படையில் _____________ வகை வாக்கியங்கள் உள்ளன.
1
2
3
4
தயவு செய்து எனக்கு இப்புத்தகத்தைக் கொடு.
வேண்டுகோள்
சபித்தல்
வாழ்த்துதல்
கட்டளை
இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்பட்டால் அது ________________.
தோன்றல்
புணர்ச்சி
விகாரப்புணர்ச்சி
அ + யாசகன்
அய்யாசகன்
அவ்வாசகன்
அவ்யாசகன்
சாலச் சிறந்தது , உறு பொருள் , தவப் புதல்வன் இவை யாவும் __________.
பெயர்ச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
தமிழ்ச் சொற்கள் இலக்கிய அடிப்படையில் _____________ வகையாகப் பிரிக்கப்படும்.
5
4
3
2
தொன்று தொட்டு தமிழ் மக்களிடையே இயல்பாக வழங்கி வருகின்ற சொற்கள் _______________
திரி சொல்
இயற்சொல்
வடசொல்
கல்லாதவரால் பொருள் உணர முடியாததும், கற்றவர்க்கே விளங்கக் கூடியதுமான சொல்லே ________________ எனப்படும்.
இயற்சொல்
திரிசொல்
திசைசொல்
கமலம் , அனுபவம் , நியாயம் இச்சொற்கள் யாவும்
தற்சமம்
தற்பவம்
திரிச்சொல்
அ, இ என்னும் சுட்டெழுத்தின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்தின் பின்னும் _______________.
வலிமிகாது
வலிமிகும்
அ + பையன்
அப்பையன்
அவ்வையன்
உலா + சென்றான் =
உலாச் சென்றான்
உலா சென்றான்
தனிக்குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரத்திற்குப் பின் வலிமிகும்.
தவறு
சரி
விழா கோலம் . இக்கூற்றுச் சரியா?
சரி
தவறு
ஐந்தாம் வேற்றுமை உருபுகளாகிய இருந்து, நின்று என்பனவற்றின் பின் வலிமிகாது
சரி
தவறு
ஆறாம் வேற்றுமை உருபுகளாகிய அது, உடைய என்பனவற்றின் பின் வலிமிகாது
சரி
தவறு
தோட்டத்தின்று + பார்த்தான் =
தோட்டத்தின்றுப் பார்த்தான்
தோட்டத்தின்று பார்த்தான்
வானத்திலிருந்து + பறந்தது =
வானத்திலிருந்துப் பறந்தது
வானத்திலிருந்து பறந்தது
அவனுடைய + பாடல் =
அவனுடைய பாடல்
அவனுடையப் பாடல்
பிழைகளை அடையாளம் காண்க.
ஆசிரியதுப் போதனை மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அச்சிறுவனுடைய புத்தகம் காணமல் போனது.
வானத்திலிருந்து பறந்து வந்த தத்தை கீழே விழுந்தது.
அகவினா வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பையன் பூப்பந்து விளையாட்டில் முதல் பரிசு பெற்றான்
அவன் புத்தகத்தை வாங்கினான்.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அலமாரி , பென்சில் , அக்கடா . இவை யாவும் எவ்வகைச் சொற்கள்.
திரிச்சொல்
திசைச்சொல்
வடசொல்
இயற்சொல்
பாடினான் , நீந்தினான் , நீர் .
சொற்களின் வகையை எழுதுக.
திரிச்சொல்
இயற்சொல்
வடசொல்
திசைசொல்
கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவது ________ சிறந்தது
சிறந்த
சாலச்
இன்னும்
இவ்யாழ்=
இ + யாழ்
இவ் + யாழ்
