Worksheetsபணம்
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
40 சென் × 4
a)
16 சென்
b)
RM1.60
c)
RM 16.00
d)
RM 160.00
2.
ஒரு கடிகாரத்தின் விலை RM20.10 என்றால், 3 கடிகாரங்களின் விலை என்ன?
a)
RM 2.01
b)
RM 2.01
c)
RM 60.30
d)
RM 603.00
3.
காளியான இடத்தை நிரப்புக.
a)
2
b)
3
c)
4
d)
5
4.
ஒரு புத்தகத்தின் விலை RM6.00. அதே விலையைக் கொண்ட 10 புத்தகங்கள் வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
a)
RM 0.60
b)
RM 6.00
c)
RM 6.60
d)
RM 60.00
5.
ஒரு பென்சிலின் விலை RM 0.80. குமரன் 3 பென்சில்களை வங்கினான். அவனுக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டிருக்கும்?
a)
RM 0.24
b)
RM 2.00
c)
RM 2.20
d)
RM 3.00
6.
காளியான இடத்திற்கு ஏற்ற சரியான பதிலைத் தேர்ந்தெடுக.
a)
0
b)
1
c)
2
d)
3
100 %
