WorksheetsThe moon
Total questions: 6
Worksheet time: 6mins
நிலவு நம் பூமியைச் சுற்றி வருவதால் என்ன நிகழ்கின்றது
நிலவின் மீது சூரிய ஒளி படுகின்றது
நிலவின் மீது சூரிய ஒளிபடும் பகுதிகள் வடிவத்தில் மாறுபடுகின்றன.
இரவு பகல் தோன்றுகின்றது
நிலவின் மீது சூரிய ஒளிபடும் பகுதிகள் வடிவத்தில் மாறுபடுவதை என்னவென்று அழைப்போம்?
நிலவின் கலைகள்
முழுநிலவும்
பௌர்ணமி
பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை. பூமியில் இருந்து பார்த்தால் சந்திரன் தெரிவதில்லை. இந்நிலவின் கலை என்ன?
பௌர்ணமி
வளர்பிறை
புது நிலவு
பிறை நிலா
கீழ்க்கண்டவற்றுள் சரியான நிலவின் கலைகள் வரிசையைத் தெரிவு செய்க.
பௌர்ணமி, வளர்பிறை, பிறை நிலா, புது நிலவு
புது நிலவு, பிறை நிலா, வளர்பிறை, பௌர்ணமி
பௌர்ணமி, பிறைநிலா, வளர்பிறை, புது நிலவு
சந்திரன் வட்டமான தட்டை போன்று காட்சி தரும். இது எந்த நிலவின் கலையை விளக்குகின்றது?
பிறை நிலா
புதுநிலவு
வளர்பிறை
பௌர்ணமி
'X' என அடையாளமிடப்பட்டிருக்கும் நிலவின் கலை யாது?
புது நிலவு
பிறை நிலா
வளர்பிறை
பௌர்ணமி
