NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉணர்ச்சி வாக்கியம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
________________ ! பாம்பு ஓடுங்கள்!
a)
ஐயோ
b)
ஆஹா
c)
அடடா
d)
அப்படியா
2.
_____________ ! அழகான இயற்கை காட்சி!
a)
ஐயகோ
b)
ஆஹா
c)
அப்படியா
d)
ஐயோ
3.
____________! என்ன செய்வேன்? வேறு பணம் இல்லையே!
a)
ஐயகோ
b)
அடடா
c)
ஆஹா
d)
அப்படியா
4.
___________! கையில் இரத்தம் வருகிறதே!
a)
ஆஹா
b)
அடேயப்பா
c)
ஐயோ
d)
அப்படியா
5.
___________! இவ்வளவு விலையா?
a)
ஐயகோ
b)
ஆஹா
c)
ஆடேயப்பா
d)
அப்படியா
6.
___________! புத்தகம் கீழே விழுந்து விட்டனவே!
a)
அடடா
b)
ஐயகோ
c)
அடேயப்பா
d)
அப்படியா
7.
___________! நீ கூறுவது உண்மைதானா?
a)
ஐயோ
b)
ஆஹா
c)
ஐயகோ
d)
அப்படியா
8.
_____________! உங்களை மறந்து காக்க வைத்துவிட்டேனே!
a)
அடடா
b)
ஆஹா
c)
ஐயோ
d)
அடேயப்பா
9.
___________! எவ்வளவு சுவையான உணவு!
a)
அப்படியா
b)
ஆஹா
c)
ஐயோ
d)
அம்மா
10.
____________! என் உடம்பெல்லாம் வலிக்கிறதே!
a)
ஆஹா
b)
ஐயோ
c)
அடடே
d)
அப்படியா
Reset
