wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PERUBAHAN TENAGA

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நகரும் விளையாட்டு வண்டிக்கு __________________ உண்டு.

a)

இரசாயன சக்தி

b)

வெப்ப சக்தி

c)

இயங்குச் சக்தி

d)

உள்நிலைச் சக்தி

2.

படத்தில் காண்பிக்கப்படும் சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.

a)

மின்சக்தி ----> ஒளிசக்தி + வெப்பசக்தி

b)

இரசாயன சக்தி ---> ஒளிசக்தி + வெப்பசக்தி

c)

ஒளிசக்தி ----> வெப்பசக்தி

3.

பின்வருவனவற்றுள் எது வெப்பச் சக்தியைப் பயன்படுத்தவில்லை?

a)

தொலைபேசி

b)

ஸ்திரிப்பெட்டி

c)

மின் விளக்கு

d)

எரியும் மெழுகுவர்த்தி

4.

படம் ஓர் எரியும் மெழுகுவர்த்தியைக் காட்டுகிறது. அதன் சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.

a)

உள்நிலைச்சக்தி ------> இயக்கச் சக்தி

b)

இரசாயனச்சக்தி ---------> வெப்பச்சக்தி + ஒலிச் சக்தி

c)

சூரியசக்தி -----------> மின்சக்தி + ஒளிச் சக்தி

d)

இரசாயனச்சக்தி --------> ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி

5.

கீழ்க்காணும் நடவடிக்கைகள் என்ன சக்தியைக் கொண்டுள்ளன?

- விளையாட்டு வண்டி நகர்கிறது.

- சிட்டுக் குருவி பறந்து கொண்டிருக்கிறது.

- ஊஞ்சலாடுகிறது.

a)


இயக்கச் சக்தி

b)

வெப்பச் சக்தி

c)

இரசாயனச் சக்தி

d)

உள்நிலைச் சக்தி

6.

கீழ்க்காணும் தகவல் கருவி X சில் உள்ள சக்தியின் மாற்றத்தைக் காட்டுகிறது.


மின் சக்தி -------> இயக்கச் சக்தி + ஒலிச் சக்தி

a)

மின் விசிறி

b)

வானொலி

c)

தொலைக்காட்சி

d)

மின்பானை

7.

சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.

a)

மின்சக்தி ---> ஒளிசக்தி + வெப்பசக்தி

b)

இரசாயன சக்தி ---> ஒளிசக்தி + வெப்பசக்தி

c)

மின் சக்தி ---> இயக்கச் சக்தி + ஒலி சக்தி