NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅடைமொழிகள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தேவி கட்டுரையை _______________ முடித்தாள்.
a)
எழுத
b)
எழுதி
c)
எழுதிய
2.
ஒட்டகச்சிவிங்கிக்கு _________________ கழுத்து உண்டு.
a)
உயரமான
b)
குட்டையான
c)
நீளமான
3.
திருடன் காவலரைப் _____________ தப்பி ஓடினான்.
a)
பார்த்து
b)
பார்க்கிற
c)
பார்த்த
4.
தேவியின் பற்கள் _______________ இருந்தன.
a)
மஞ்சளான
b)
வெண்மையாக
c)
அடுக்காக
5.
கமலினி _____________ ஓவியம் பரிசு பெற்றது.
a)
வரையும்
b)
வரைந்த
c)
வரைந்து
6.
அம்மா துணிகளை வெயிலில் ___________ வைத்தார்.
a)
காய்ந்து
b)
காய
7.
என் அறை ___________ இருந்தது.
a)
இருட்டாக
b)
இருட்டான
8.
அவன் பட்டம் __________ விரும்பினான்.
a)
செய்ய
b)
செய்து
9.
வாழையிலை ___________ இருக்கும்
a)
நீளமாக
b)
நீளம்
10.
யானை தன் ___________ தந்தத்தால் சண்டை போடும்.
a)
உறுதியாக
b)
உறுதியான
Reset
