NEW
Font size
Worksheetsபுதிர்
Total questions: 10
Worksheet time: 2mins
போலி என்றால் என்ன ?
ஒரு சொல்லில் இரு இடத்தில் அவ்வெழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறும்.
ஒரு சொல்லில் இரு இடத்தில் அவ்வெழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாது.
ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறும்.
ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாது.
போலி எத்தனை வகைப்படும் ?
2
3
4
5
எது போலி வகையைச் சார்ந்தது அல்ல?
முதற்போலி
கடைப்போலி
இரண்டாவது போலி
இடைப்போலி
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல்லில் போலி வகையை தெரிவு செய்க.
”ஐந்நூறு ரூபாயா!”, என அதிர்ந்து போனாள் யமுனா.
இரண்டாவது போலி
முதற்போலி
கடைப்போலி
இடைப்போலி
திரிதல் என்றால் என்ன ?
நிலைமொழி முதலும் வருமொழி ஈறும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது.
நிலைமொழி முதலும் வருமொழி ஈறும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வராது.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வராது.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் ஓரெழுத்து ஒருமொழி + வல்லெழுத்தைத் தெரிவு செய்க.
மாலாவின் கைப்பையைத் திருடிய சிவா திரு திரு என்று விழித்தான்.
திரு திரு
கைப்பை
விழித்தான்
மாலாவின்
வகர உடம்படுமெயைத் தெரிவு செய்க.
தை + திங்கள் = தைத்திங்கள்
வந்த + பூனை = வந்தப் பூனை
கண் + இமை = கண்ணிமை
கோ + ல் = கோவில்
புணர்ச்சி எத்தனை வகப்படும்?
2
3
4
5
திரிதல் புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மதியழகன்
தமிழ்மொழி
தமிழ்மொழி
பற்பல
சரியான விகாரப் புணர்ச்சி வகையைத் தெரிவு செய்க.
I. தோன்றல்
II. திரிதல்
III. உடம்படுமெய்
IV. கெடுதல்
Ⅰ, Ⅱ மற்றும் Ⅲ
Ⅰ, Ⅱ மற்றும் Ⅳ
Ⅰ, Ⅲ மற்றும் Ⅳ
Ⅱ Ⅲ மற்றும் Ⅳ
