Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TN-201819-T3-S5-அகரமுதலி

Total questions: 27

Worksheet time: 2mins

Name
Class
Date
1.
அருள்
a)
இரக்கம்
b)
அரசன்
2.
அவலம்
a)
துன்பம்
b)
அலறல்
3.
ஆயுள்
a)
வாழ்நாள்
b)
அற நூல்கள்
4.
இறைவை
a)
நீர் இறைக்கும் கருவி
b)
அன்பு
5.
உலாவி
a)
நடந்து
b)
இரக்கம்
6.
ஒற்றன்
a)
உளவாளி
b)
உருவாகும்
7.
காலன்
a)
எமன்
b)
உளவாளி
8.
குருக்கத்தி
a)
மாதவிக் கொடி
b)
உள்ளம்
9.
கூக்குரல்
a)
அலறல்
b)
உள்ளம் நெகிழ்ந்து
10.
கொற்றவன்
a)
அரசன்
b)
எமன்
11.
சாத்திரம்
a)
அற நூல்கள்
b)
சிறப்பாய்
12.
சிந்தை
a)
உள்ளம்
b)
சுற்றி வளைத்தல்
13.
சீராய்
a)
சிறப்பாய்
b)
துன்பம்
14.
சுண்டப் பசித்த
a)
நன்கு பசித்த
b)
தெளிந்த
c)
s
15.
தெள்ளிய
a)
தெளிந்த
b)
நடந்து
16.
நித்தம்
a)
நாள்தோறும்
b)
நன்கு பசித்த
17.
நெஞ்சுரம்
a)
மனவலிமை
b)
நாள் தோறும்
18.
பசுந்தாள்
a)
பசுமையான இலைதழைகள்
b)
நீர் இறைக்கும் கருவி
19.
பரிவு
a)
அன்பு
b)
பசுமையான இலைதழைகள்
20.
புலம்பல்
a)
வருந்துதல்
b)
பாதுகாத்தல்
21.

பூரிப்பு

a)

மகிழ்ச்சி

b)

மனவலிமை

22.
பெருகுதல்
a)
மிகுதல்
b)
மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்
23.

பேணுதல்

a)

பாதுகாத்தல்

b)

மகிழ்ச்சி

24.
மனமுருகி
a)
உள்ளம் நெகிழ்ந்து
b)
மாதவிக் கொடி
25.
மானாவாரி
a)
மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்
b)
மிகுதல்
26.
முற்றுகை
a)
சுற்றி வளைத்தல்
b)
வருந்துதல்
27.
மூளும்
a)
உருவாகும்
b)
வாழ்நாள்