wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அம்மா சமையல் அறையில் சமைத்துக்கொண்டு இருந்தார்.

__________________________ வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

a)

அதனால்

b)

ஆனால்

c)

அப்போது

2.

மாலதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

_________________ அவள் மருத்துவரைக் காணச் சென்றாள்.

a)

அப்போது

b)

அதனால்

c)

ஆனால்

3.

எறும்பு தன் உணவைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வைத்தது.

__________________ அதை வெட்டுக்கிளி திருடியது.

a)

அப்போது

b)

அதனால்

c)

ஆனால்

4.

சிவாவின் தாத்தா சமூக மன்றத்திற்குச் சென்றார்.

_________________ அங்கே ஒரு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

a)

ஆனால்

b)

அதனால்

c)

அப்போது

5.

சிங்கம் காட்டில் இரை தேடி அலைந்தது. ________________ அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.

a)

அப்போது

b)

அதனால்

c)

ஆனால்