NEW
Font size
Worksheetsவிளையாடலாம் வாரீர்
Total questions: 8
Worksheet time: 11mins
___________________ வளையாதது ___________________ வளையுமா?
ஐந்தில் - ஐம்பதில்
ஐம்பது - ஐந்தில்
_________________ கூடி வாழ்
உலகத்துடன்
ஊருடன்
மக்களுடன்
'நமக்கு வேண்டியதை நாமே முயற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற பொருளைக் குறிக்கும் பழமொழியைத் தெரிவு செய்க.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
ஒற்றுமையாக வாழ வேண்டும்
கோப்பப்படக்கூடாது
ஒருவர் செய்த நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது
மாறன் கோபத்தால் பற்களை நற நற வென கடித்தான்.
இவ்வாக்கியத்தைக் குறிக்கும் பழமொழியைத் தெரிவு செய்க.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடி வாழ்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
"படிப்பைத் தொடர முடியாமல் அவதியுற்ற எனக்கு அன்று உதவி செய்தீர்களே, என்னை நினைவு இருக்கிறதா?
மேற்கண்ட சூழலை விளக்கும் பழமொழி யாது?
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
நாம் வாழும் இடத்து மக்களின் ______________________________ ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
பழக்க வழக்கங்களுக்கு
நடத்தைக்கு
நடவடிக்கைகளுக்கு
_________________________ நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
மனிதரை
இறைவனை
தேவரை
நல்லவரை
