Worksheetsஐம்புலன்
Total questions: 20
Worksheet time: 10mins
1.வேப்பிலை _____________________.
புளிக்கும்
கசக்கும்
இனிக்கும்
2.லட்டு ___________________.
கசக்கும்
இனிக்கும்
துவர்க்கும்
3.பாகற்காய் ________________
கசக்கும்
துவர்க்கும்
உறைக்கும்
4.நீர் _____________________.
இனிக்கும்
சுவையற்றது
சுவையுள்ளது
5.உப்பு ____________________.
துவர்க்கும்
உறைக்கும்
கரிக்கும்
6.எண்ணெய் ___________________.
கசக்கும்
சுவையற்றது
துவர்க்கும்.
7.எலுமிச்சை ___________________.
இனிக்கும்
கசக்கும்
புளிக்கும்
8.கருவாடு _____________________.
புளிக்கும்
துவர்க்கும்
கரிக்கும்
9.சுவை அறிய பயன்படும் புலன் __________.
வாய்
பல்
நாக்கு
10.அணிச்சல் __________________.
புளிக்கும்
இனிக்கும்
துவர்க்கும்
11.பாக்கு __________________.
துவர்க்கும்
உறைக்கும்
புளிக்கும்
12.காப்பி தூள் _________________.
கசக்கும்
துவர்க்கும்
புளிக்கும்
13.ஊறுகாய் __________________.
உறைக்கும்
புளிக்கும்
இனிக்கும்
14.கரும்பு __________________.
இனிக்கும்
கசக்கும்
துவர்க்கும்
15.முட்டை_________________.
சுவையற்றது
உறைக்கும்
இனிக்கும்
16.புளி ________________.
புளிக்கும்
உறைக்கும்
கரிக்கும்
17.மருந்துகள் ___________________.
கசக்கும்
இனிக்கும்
துவர்க்கும்
18.மிளகு _________________.
இனிக்கும்
புளிக்கும்
உறைக்கும்
19.பட்டை ____________________.
இனிக்கும்
துவர்க்கும்
உறைக்கும்
20.வாழைக்காய் ________________.
இனிக்கும்
புளிக்கும்
துவர்க்கும்
