Free Printable Worksheets
NEW
Font size
More settings
விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
கி.பி.1339
கி.பி.1336
கி.பி.1786
கி.பி.1456
விஜய நகரப் பேரரசின் புகழ்மிக்க அரசர் யார்?
ஹரிஹரர்
புக்கர்
கிருஷ்ணா தேவராயர்
மூன்றாம் பல்லாளர்
பாமினி அரசை நிறுவியவர் யார்?
ஹசன் கங்கு
இரண்டாம் முகமதுஷா
பெரோஸ் ஷா
அகமது ஷா
விஜய நகரப் பேரரசு எந்த நதிக்கரையில் இருக்கிறது?
பீஜப்பூர்
துங்கபத்ரா
ஹம்பி
மைசூர்
தலைகோட்டை போர் எந்த ஆண்டில் நடைப்பெற்றது?
கி.பி.1523
கி.பி.1578
கி.பி.1536
கி.பி.1565