Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கண்ணதாசன்

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கண்ணதாசன் இயற்றிய கவிதை நாடகத்தின் தலைப்பு என்ன?

a)

மலர்களே

b)

கவிதாஞ்சலி

c)

கிருஷ்ணன் பாட்டு

d)

மாங்கனி

2.

கண்ணதாசன் இயற்றிய சிறுகதை தொகுப்பின் தலைப்பு என்ன?

a)

ஒரு நதியின் கதை, பேனா நாட்டியம்

b)

மௌனம், தலைகனம்

c)

அப்பாவின் பாதை, அன்புக்குறிய காதலன்

d)

ஏற்றுக்கொண்டேன், பரதம்

3.

கண்ணதாசன் இயற்றிய நாடகங்களைத் தெரிவு செய்க.

a)

ஆண்டால் திருப்பாவை

b)

சிவகங்கைச்சீமை

c)

அனார்கலி

d)

திருக்குறள்

4.

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடலைத் தெரிவு செய்க.

a)

எதிர்நீச்சல்

b)

எல்லா புகழும்

c)

அதோ அந்த பறவை போல

d)

கண்ணான கண்னே

5.

கண்ணதாசனுக்கு என்ன விருது வழங்கப்பட்டது?

a)

விஜய் விருது

b)

எடிசன் விருது

c)

ஆஸ்கர் விருது

d)

சாககித்ய அகாதமி விருது

6.

கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

a)

வடிவேலு

b)

முத்தையா

c)

வீரையா

d)

காரை முத்து

7.

எத்தனை வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்?

a)

13

b)

10

c)

15

d)

14

8.

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் எப்போது வெளியேறினார்?

a)

9 மேய் 1961

b)

9 ஏப்ரல் 1962

c)

9 ஏப்ரல் 1961

d)

9 டிசம்பர் 1961