wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி ஆன்மீக முகாம் 2019

Total questions: 16

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

கொடி மரத்தின் கீழ்ப் பகுதியில் யாருடைய தெய்வ உருவம் இருக்கும்?

a)

சிவன்

b)

அம்மன்

c)

விநாயகர்

d)

விஷ்னு

2.

ஆலய தத்துவத்தில் இராஜ கோபுரம் எதனைக் குறிக்கிறது?

a)

சக்தி

b)

மனம்

c)

அறிவு

d)

உடல்

3.

இலட்சுமி தேவி அமர்ந்திருக்கும் சிவப்பு தாமரை எதனை உணர்த்துகிறது?

a)

மங்களம்

b)

அறிவு

c)

புனிதம்

d)

உயர்வு

4.

அட்டாங்க நமஸ்காரத்தில் எத்தனை உடல் அங்கங்கள் தரையில் படும்?

a)

3

b)

8

c)

5

d)

7

5.

இந்தப் படம் எதனை உணர்த்துகிறது?

a)

மணி சத்தம்

b)

மங்கள சத்தம்

c)

சங்கு சத்தம்

d)

ஓம்கார சத்தம்

6.

சிவராத்திரியின் போது பயன்படுத்தக்கூடிய பொருள் யாது?

a)

துளசி

b)

வில்வம்

c)

அருகம்புல்

d)

தாமரை

7.

கோவில் வளாகத்தில் மனதைப் குறிபப்து எது?

a)
b)
c)
d)
8.

சரியாக வரிசைப்படுத்தப்பட்ட பஞ்ச பூதங்களைத் தெரிவு செய்க?

a)

நீர்,பூமி, காற்று, ஆகாயம், நெருப்பு

b)

நெருப்பு, ஆகாயம், நீர், காற்று, பூமி

c)

பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

d)

காற்று, அகாயம், பூமி, நீர், நெருப்பு,

9.

வைணவர்கள் எந்தக் கடவுளை முழுமுதற்கடவுளாக வணங்குகின்றனர்?

a)

முருகன்

b)

நாராயணன்

c)

சக்தி

d)

சிவன்

10.

படைத்தல் தொழிலைச் செய்பவர்________________________?

a)

சிவன்

b)

பிரம்மா

c)

விஷ்னு

d)

முருகன்

11.

மாணவ தர்மத்தில் உள்ள இரண்டினைத் தெரிவு செய்க

a)

கருணை, துன்பம்

b)

பொய், பணிவு

c)

நேர்மை, தூய்மை

d)

இறை நம்பிக்கை, திருட்டு

12.

பறவைகள் எத்தனை அறிவு உடையவை?

a)

2

b)

3

c)

4

d)

5

13.

நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

a)

12

b)

64

c)

63

d)

5

14.

புதன் கிழமையன்று வழிப்படக்கூடிய தெய்வம் யார்?

a)

முருகன்

b)

சிவன்

c)

அம்பாள்

d)

விநாயகர்

15.

விக்னங்களைத் தீர்ப்பவர் யார்?

a)

சதாசிவன்

b)

விக்னேஸ்வரன்

c)

பாலமுருகன்

d)

சிவகாமி

16.

ஆறுபடை வீடுகள் அல்லாத திருத்தலம் எது?

a)

பழனி

b)

திருச்செந்தூர்

c)

மருதமலை

d)

பழமுதிர்ச்சோலை