wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதல் ஆயிரம் நாட்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலச்சத்து மாத்திரையை குறைந்தது ___ நாட்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும்

a)

200

b)

100

c)

300

d)

90

2.

IFA மாத்திரையை மதிய உணவிற்கு பின் எடுத்துக் கொள்ள வேண்டும்

a)

சரி

b)

தவறு

3.

சைவ உணவு மட்டும் சாப்பிடும் பெண்களிடையே வைட்டமின் ___ குறைபாடு அதிக அளவில் காணப்படுகிறது.

a)

வைட்டமின் B1

b)

வைட்டமின் B2

c)

வைட்டமின் B6

d)

வைட்டமின் B12

4.

குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும்

a)

அரை மணி நேரம்

b)

ஒரு மணி நேரம்

c)

இரண்டு மணி நேரம்

d)

மூன்று மணி நேரம்

5.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய காலம்

a)

6 மாதம்

b)

5 மாதம்

c)

3 மாதம்

d)

9

மாதம்

6.

குழந்தைக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கலாமா

a)

ஆம்

b)

இல்லை

7.

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுதும் தாய்ப்பால் கொடுக்கலாம்

a)

சரி

b)

தவறு

8.

குழந்தையின் 5 வயதிற்குள் மூளை வளர்ச்சி எத்தனை சதவீதம் நிறைவடைகிறது

a)

70

b)

80

c)

90

d)

100

9.

இணை உணவு எந்த மாதம் முடிந்தவுடன் தொடங்க வேண்டும்

a)

3

b)

5

c)

6

d)

7

10.

முதல் ஆயிரம் நாட்கள் என்பது

a)

குழந்தை பிறந்தது முதல் ஆயிரம் நாட்கள்

b)

கருவுற்ற நாள் முதல் 2 வயது வரை

c)

2வயது முதல் 5 வயது வரை

d)

1 வயது முதல் 3 வயது வரை

11.

கர்ப்ப காலத்தில் TT தடுப்பூசி போட வேண்டும்

a)

ஆம்

b)

இல்லை

12.

6 மாதம் முடிந்தவுடன் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்க வேண்டும்

a)

நன்கு வேகவைத்து மசித்த உணவு

b)

திட உணவு

c)

திரவ உணவு

d)

பால் மட்டும்

13.

ஒரு வயது குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கலாம்

a)

பருப்பு

b)

முட்டை

c)

மீன்

d)

இறைச்சி

14.

---மாததிற்கு முன்பு குழந்தை பிறந்தால் குறை மாத பிரசவம் எனப்படும்

a)

7 1/2

b)

8

c)

8 1/2

d)

9

15.

அனைத்து பலவீனமான குழந்தைகளுக்கும் கங்காரு தாய் பராமரிப்பு தேவை

a)

சரி

b)

தவறு