wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ila module11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பலவீனமாக பிறந்த குழந்தையை எவ்வாறு கண்டறிவது

a)

குறை மாத பிரசவம்

b)

எடை குறைவான குழந்தை

c)

தாய் பால் குடிப்பதில் சிரமம்

d)

தாய் பால் குடிப்பதில் ஆர்வம் இல்லை

2.

நோய்வாய்ப்பட்ட குழந்தை மை எவ்வாறு கண்டறிவது

a)

தாய் பால் குடிப்பதில் சிரமம்

b)

தாய் பால் குடிப்பதில் ஆர்வம் இல்லை

c)

எடை குறைவான குழந்தை

d)

குறைமாத பிரசவம்

3.

பலவீனமாக பிறந்த குழந்தையின் எடை

a)

2.0கிகி விற்கு குறைவு

b)

2.5 கிகி விற்கு குறைவு

c)

1.5 கிகி விற்கு குறைவு

d)

3.0 கிகி விற்கு குறைவு

4.

பலவீனமாக பிறந்த குழந்தையை பராமரிப்பது‌ எவ்வாறு

a)

கங்காரு முறை

b)

மருத்துவமணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்

c)

தூய்மை கடைபிடிக்க வேண்டும்

d)

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் கொடுக்க வேண்டும்

5.

இணை உணவு எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும்

a)

6மாத துவக்கத்தில்

b)

6 மாதம் முடிந்த பிறகு

c)

5 மாதம் முடிந்த பிறகு

d)

7மாதம் முடிந்த பிறகு

6.

1 1/2 வயது குழந்தைக்கு எவ்வளவு கிராம் உணவு வழங்க வேண்டும்

a)

200

b)

300

c)

500

d)

150

7.

6 மாதம் முடிந்த குழந்தைக்கு எந்த வகை உணவு வழங்க வேண்டும்

a)

பருப்பு வகைகள்

b)

பழங்கள்

c)

தானியங்கள்

d)

அனைத்து வகை உணவு

8.

கரு முதிர்ச்சியடைந்த தேதியை நிகழ்வு படம் மூலம் கண்டறியலாம்

a)

ஆம்

b)

இல்லை

9.

குழந்தை பிறந்த அன்றே தாய்பால் குடிக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும்

a)

ஆம்

b)

இல்லை

10.

குழந்தை பிறந்த அன்றே எடை எடுக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு