NEW
Font size
WorksheetsMATHS QUIZ YEAR 4,5,6
Total questions: 10
Worksheet time: 10mins
1000km - 347km=
753km
653km
345km
643km
ஒரு மழலையர் பள்ளியில் 14 சிறுமிகளும், 12 சிறுவர்களும் இருக்கிறார்கள். அதில் பாதி பிள்ளைகள் நடக்கச் சென்றால், குறைந்தது அவர்களில் எத்தனை சிறுமிகள் இருப்பார்கள்?
1
2
3
4
அருனும் அறிவும் 440 கோலிகளைப் பிரித்துக் கொண்டனர். அருனுக்கு 90 கோலிகள் ஆறிவைவிட அதிகமாக கிடைத்தது. அறிவுக்கு கிடைத்த கோலிகள் எத்தனை?
220
265
225
175
RM 150-இல் 30% எவ்வளவு?
RM15
RM 45
RM30
RM100
பின் வரும் வடிவியல் உருவங்களில் எது இந்த வடிவமைப்பில் இல்லை?
முக்கோணம்
சதுரம்
அறுங்கோணம்
எண்கோணம்
அண்ணன் மாறன் மற்றும் தம்பி ராமுவின் வயது வேறுபாடு 14 மாதம்.
ராமுவின் வயது 13 வருடம் 5 மாதம் என்றால் மாறனின் வயது என்ன?
27 வருடம் 7 மாதம்
12 வருடம் 3 மாதம்
14 வருடம் 7 மாதம்
13 வருடம் 9 மாதம்
4.04 + 5 + 4.1=
13.14
4.19
8.19
13.05
மாயா தேனீ வட்டத்தின் உள்ளே,செவ்வகத்தின் வெளியே இருந்த பூக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. அது எத்தனை பூக்களைச் செகரித்திருக்கும்?
11
18
25
12
12 X 11 + (43 - 14) =
161
132
29
153
அனைத்து கணக்குகளையும் சரியாக கணக்கிட்டப்பின் , வினாக் குறிக்கு மாற்றாக வரக்கூடும் எண்ணை 80-ஆல் பெருக்கினால் எத்தனை கிடைக்கும்?
5
80
400
85
