Worksheetsஒருமை - பன்மை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தேனீ மலரைச் சுற்றிப் பறந்தது.
________ மலரைச் சுற்றிப் பறந்தன.
a)
தேனீக்கள்
b)
தேனீகள்
c)
தேனீற்கள்
2.
புத்தகத்தில் ஒரு சொல் இருந்தது.
கட்டுரையில் எழுபது ______ இருந்தன.
a)
சொல்கள்
b)
சொற்கள்
c)
சொல்க்கள்
3.
சிறுவன் பட்டம் விட்டான்.
சிறுவர்கள் _________ விட்டார்கள்.
a)
பட்டங்கள்
b)
பட்டம்கள்
c)
பட்டட்கள்
4.
வீரனின் காலில் முள் குத்தியது.
வீரர்களின் கால்களில் _____ குத்தின.
a)
முள்கள்
b)
முங்கள்
c)
முட்கள்
5.
சிறுமி புத்தகம் படித்தாள்.
சிறுமிகள் ___________ படித்தார்கள்.
a)
புத்தகட்கள்
b)
புத்தகங்கள்
c)
புத்தகம்கள்
100 %
