wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1EXPRESS

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மொத்தம் எத்தனை வகை ?

a)

நான்கு

b)

ஐந்து

2.

அன்றி, இன்றி இல்லாவிட்டால் - இவை எந்த வாக்கியத்தைக் குறிக்கும்?

a)

உடன்பாடு -எதிர்மறை வாக்கியம்

b)

தன்வினை -பிறவினை வாக்கியம்

3.

காரண வாக்கியத்தை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

a)

கு மற்றும் அ வரும்

b)

ஆல் உருபு வரும்

4.

படு, பட்டு - எந்த வாக்கியத்தின் குறிப்புசொல் ?

a)

செய்வினை - செயப்பாட்டு வினை வாக்கியம்

b)

தன்வினை -பிற வினை வாக்கியம்

5.

தலைமை ஆசிரியரால் பரிசுகள் வழங்கப்பட்டன

a)

காரண வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

6.

நேற்று பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன.

நேற்றுப் பெய்த மழை மரங்களை ___________________

a)

சாய்க்கப்பட்டது

b)

சாய்த்தது

7.

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்

எதையும் சாதிக்க வேண்டுமானால்

a)

தன்னம்பிக்கை இருக்கக்கூடாது

b)

தன்னம்பிக்கை இருக்க வேண்டும்