NEW
Font size
Worksheetsநேரம்
Total questions: 15
Worksheet time: 26mins
1 மணி எத்தனை நிமிடம்?
30 நிமிடம்
60 நிமிடம்
10 நிமிடம்
1 நிமிடம்
"இப்போது மணி 7.40"
10 நிமிடத்திற்குப் பிறகு மணி என்ன?
மணி 7.50
மணி 8.00
மணி 7.41
மணி 8.10
1 வருடத்தில் எத்தனை நாட்கள்?
366
360
365
302
சேர்த்திடுக
9 மணி + 4 மணி
13 மணி
10 மணி
11 மணி
94 மணி
18 வினாடி + 29 வினாடி
40 வினாடி
29 வினாடி
47 வினாடி
18 வினாடி
25 வினாடி+ 65 வினாடி +13 வினாடி
13 வினாடி
65 வினாடி
90 வினாடி
103 வினாடி
6 மணி - 2 மணி
4 மணி
2 மணி
8 மணி
1 மணி
1 நிமிடம் எத்தனை வினாடி ?
60 வினாடி
160 வினாடி
60 நிமிடம்
70 வினாடி
2 மணி = __________________ நிமிடம்
102 நிமிடம்
90 நிமிடம்
60 நிமிடம்
120 நிமிடம்
7 மணி + 8 மணி + 1 மணி
61 மணி
15 மணி
16 மணி
7 மணி
9 மணி + 13 மணி + 1 மணி
23 மணி
21 மணி
24 மணி
22 மணி
3 வினாடி+4 வினாடி+5 வினாடி
20 வினாடி
15 வினாடி
12 வினாடி
13 வினாடி
65 மணி - 20 மணி - 20 மணி
25 மணி
45 மணி
20 மணி
23 மணி
மணி என்ன?
11.25 a.m
11.32 a.m
11.40 a.m
11.20 a.m
மணி என்ன?
5.00
4.00
6.00
12.00
