Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சொல் வேட்டை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அம்மா இரவில் ________ ஏற்றினார்.

a)

ஒலி

b)

ஓளி

2.

கனமான ____________பெய்ததால் சாலையில் வெள்ளம் வந்தது.

a)

மாரி

b)

மாறி

3.

பாட்டி ___________________பொருளைத் தூக்கி வந்தார்.

a)

கணமான

b)

கனமான

4.

திருடன் வீட்டில் ___________ அடித்துச் சென்றான்.

a)

கொல்லை

b)

கொள்ளை

5.

மாமா தாகமாக இருந்ததால் குளிர் ____________ குடித்தார்.

a)

பாணம்

b)

பானம்