wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science 2019

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.கீழ்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு அல்ல?

a)

A. ஊகித்தல்

b)

B. முன் அனுமானித்தல்

c)

C. அறிவியல் கருவிகளை ஆராய்தல்

d)

D. மாறிகள்

2.

2.பரிசோதனை முடிந்தப்பின்,சோதனைக் குழாயைக் கழுவிச் சுத்தம் செய்தான்.இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

A. அப்படியே வைத்துச் செல்ல வேண்டும்.

b)

B. அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வெண்டும்,

c)

C. ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

. வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

3.

3.உங்கள் நண்பர் உங்களைப் போதைப்பொருளைப் பயன்படுத்த தூண்டுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

A. நான் என் நண்பனுடன் போதைப் பொருளைப் பயன்படுத்துவேன்.

b)

B. நான் போதைப் பொருளை வாங்க என் வீட்டில் பணம் திருடுவேன்.

c)

C.நான் என் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் கூறுவேன்.

d)

D.நான் என் மற்ற நண்பர்களுக்கும் போதைப் பொருளை அறிமுகம் செய்வேன்.

4.

4.பின்வரும் தன்மைகளில் எந்தத் தன்மை பரம்பரையாக வருவதில்லை?

a)

A.முக அமைப்பு

b)

B.தோலின் தோற்றம்

c)

C.கண்ணின் நிறம்

d)

D.வாசிக்கத் தெரியாமை

5.

5.வெண்சுருட்டுகளை நிறைய புகைப்பவரிடம் ஏற்படும் விளைவு எது?

a)

A.நேராக நடக்க முடியாது

b)

B.நுரையீரல் பாதிப்படையும்

c)

C.வயிற்றில் புண் ஏற்படும்

d)

D.மயக்கம் ஏற்படும்.

6.

6.பின்வரும் படம், R மற்றும் S எனும் பிராணிகளைக் காட்டுகிறது.

அவற்றின் சுவாச உறுப்பைக் குறிப்பிடுக.


a)

A.செவுள்

b)

B.நுரையீரல்

c)

C.சுவாசத் துளை

d)

D.ஈரமான தோல்

7.

7.கீழ்காணும் விலங்கின் சுவாச உறுப்பைக் குறிப்பிடுக.

a)

A. சுவாசத் துளை

b)

B. ஈரமான தோல்

c)

C. செவுள்

d)

D. நுரையீரல்

8.

8.ஒளிச்சேர்க்கை என்றால் என்ன ?

a)

A.தாவரம் சுவாசிக்கும் முறை.

b)

B. தாவரம் உயிர் வாழும் முறை.

c)

C. தாவரம் உணவு தயாரிக்கும் முறை.

d)

D. தாவரம் நடமாடும் முறை.

9.

9.தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளிக்குத் துலங்குகிறது ?

a)

A. தளிர்

b)

B. விதை

c)

C. தாவரம் உணவு தயாரிக்கும் முறை.

d)

D. தாவரம் நடமாடும் முறை.

10.

10.திருமதி.லீலா நீரின் கொள்ளளவை அளப்பதற்கு 1 குவளை நீரை ஒர் அளைவைக் கருவியில் ஊற்றினார்.150 மில்லி லிட்டர் நீர்மத்தை அளவிட அவர் எந்தக் கருவியைப் பயன்படுத்தி இருப்பார்?

a)

A.அளவு நாடா

b)

B.நீள் உருளை அளவி

c)

C.துலாக்கோல்

d)

D.நிறுவை

11.

படம் P- யின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

A.36 cm

b)

B.24 cm

c)

C.54 cm

d)

D.30 cm

12.

12.பின்வரும் தன்மைகளுள் எது ஒளி புகாப் பொருளின் தன்மையாகும்?

a)

A.முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும்.

b)

B.முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்ய முடியாது.

c)

C.ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

d)

D.அரைகுறையாக ஒளி ஊடுருவும்

13.

13.படம்,ஒரு மூலப் பொருளைக் காட்டுகிறது.

இப்பொருளின் மூலப்பொருளைத் தேர்ந்தெடுக.

a)

A. விலங்கு

b)

B. தாவரம்

c)

C.கற்கள்

d)

D.பெட்ரோலியம்

14.

14.சூரியன் பூமிக்கு அருகில் இருந்தால் என்ன

நிகழும் ?

a)

A.உயிரினம் அழியும்.

b)

B.பூமி அழியும்.

c)

C.பூமி பசுமையாக இருக்கும்.

d)

D.அதி வெப்பமாக இருக்கும்.

15.

15.கீழ்க்காணும் இணைகளிள் எது சரியாக வகைப்படுத்தப்படவில்லை ?

a)

A.சூரியன் = கூடைப்பந்து

b)

B.நிலா =சவ்வரிசி

c)

C.நிலா =கோலி

d)

D.பூமி =கோலி

16.

16.கீழ்க்காணும் தகவல் சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினரைக் காட்டுகிறது?


¤ செவ்வாய் வியாழனுக்கு இடையே உள்ளது.

¤ சூரியனைச் சுற்றி வருகிறது

a)

A. விண்கற்கள்

b)

B. எரிமீன் கல்

c)

C.வால் நட்சத்திரம்

d)

D.சூரியன்

17.

17.படம்,ஒரு பொருளைக் காட்டுகிறது

a)

A. பொழுதுபோக்கு

b)

B. போக்குவரத்து

c)

C.தொடர்புத்துறை

d)

D.கட்டுமானம்

18.

18.சூரியன் ஏன் ஒரு நட்சத்திரமாகக் கருதப்படுகிறது?

a)

A. சூரியன் அதிக வெப்பமானது

b)

B. சூரியன் சுயமாக ஒளியைத் தருகின்றது

c)

C.சூரியன் அளவு மிகப் பெரியது

d)

D.சூரியன் சூரிய மண்டலத்தில் உள்ளது

19.

19.கீழ்க்காணும் கூற்று திருப்பிடித்தலைச் சரியாக விளக்குகின்றன.

a)

A. எல்லாப் பொருள்களில் மீதும் நடைப்பறும்.

b)

B. காற்று மற்றும் நீர் திருப்பிடித்தலின் காரணியாகும்

c)

C.திருப்பிடித்தால் ஒரு பொருளின் நிறத்தை மாற்றும்.

d)

D.திருப்பிடிப்பதால் தீமை உண்டு.

20.

20.கீழ்க்காணும் வரிசைகளில் ,எது மூச்சை உள்ளே இழுக்கும் சரியான வரிசை ஆகும்?

a)

A. மூக்கு . நுரையீரல் மூச்சுக்குழாய்

b)

B. நுரையீரல் . மூச்சுக்குழாய் மூக்கு

c)

C. நுரையீரல் . மூச்சுக் குழாய் நாக்கு

d)

D. மூக்கு மூச்சுக் குழாய் நுரையீரல்