Worksheetsஇஸ்லாமிய அடிப்படைக் கல்வி- ஹதீஸ்கள்
Total questions: 11
Worksheet time: 22mins
பூனையின் தந்தை என்று அழைக்கப்படும் நபித்தோழர் யார்?
அபுபக்கர் (ரலி)
அபூ ஹுரைரா (ரலி)
அபூ ஸலமா(ரலி)
(அபூ ஜந்தல் (ரலி)
ஃபித்ரா தர்மம் எவ்வளவு கொடுக்க வேண்டும்?
ஐந்து கிலோ
ஒரு ஸாவு
மூன்று கீராத்
ஒரு வஸக்
வெள்ளிக்கிழமையில் குளிப்பது யாருக்கு கடமை?
முதியோர்கள்
சிறுவர்கள்
பருவமடைந்தவர்கள்
தொழுது முடித்தவர்கள்
நபிகளாரின் மனைவியரில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவராக இருந்தவர் யார்?
ஆயிஷா (ரலி)
மைமூனா (ரலி)
ஸைனப் (ரலி)
உம்மு ஹபீபா (ரலி)
சுவர்க்கத்தில் யாருடைய காலடி சத்தம் கேட்டதாக நபி(ஸல்) கூறினார்கள்?
அபுபக்கர் (ரலி)
அபூமஸ்வூத் (ரலி)
பிலால் (ரலி)
உஸ்மான் (ரலி)
இதில் எதைக்கூறுபவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
யாஸீன்
மவ்லீது
பாங்கு துஆ
தொழுகையின் ஆரம்ப துஆ
ஜமாஅத்துடன் தொழுதால் எத்தனை மடங்கு நன்மைகள் கிடைக்கும்?
27
10
54
2
இஸ்லாம் எத்தனை தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது?
10
6
4
5
அல்லாஹ்விடம் மனிதர்களின் அமல்கள் எடுத்துக்காட்டப்படும் நாள் எது?
திங்கள்,செவ்வாய்
சனி,ஞாயிறு
திங்கள்,வியாழன்
திங்கள்,சனி
மாதத்தில் எந்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்?
1,2,3
10,11,12
1,11,21
13,14,15
ஷஹீதாக்கப்பட்டவரின் எந்த பாவம் மன்னிக்கப்படாது?
வட்டி
புறம்
கடன்
திருட்டு
