wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாணி சமையலறையில்

வெங்காயத்தைக் கவனமாக _________.

a)

வெட்டுகிறாள்

b)

பிளக்கிறாள்

c)

அரிகிறாள்

2.

சுமதி தட்டுகளைச் சுத்தமாகக் _________.

a)

அடுக்குகிறாள்

b)

வைக்கிறாள்

c)

கழுவுகிறாள்

3.

மாறன் மேசையின் மீது உணவைப் பத்திரமாக ____________.

a)

போடுகிறான்

b)

வைக்கிறான்

c)

எடுக்கிறான்

4.

மாலதி இனிப்பான தேநீர் ___________.

a)

செய்கிறாள்

b)

கலக்குகிறாள்

c)

ஊற்றுகிறாள்

5.

ஆசிரியர் வகுப்பறையில் ______________.

a)

போதிக்கிறார்

b)

கேட்கிறார்

c)

தள்ளுகிறார்

6.

முரளி திடலில் பந்து ____________.

a)

எடுக்கிறான்

b)

விடுகிறான்

c)

விளையாடுகிறான்

7.

நிவேர்தா மேசைகளை நேர்த்தியாக _________.

a)

வைக்கிறாள்

b)

அடுக்குகிறாள்

c)

தள்ளுகிறாள்

8.

புவனேஸ் படங்களைச் சுவரில் ___________.

a)

வைக்கிறாள்

b)

மாட்டுகிறாள்

c)

தைக்கிறாள்

9.

குயவன் அழகான பானையை _________.

a)

செய்கிறான்

b)

வேய்கிறான்

c)

வனைகிறான்

10.

அப்பா கூரையை __________.

a)

எய்கிறார்

b)

வனைகிறார்

c)

வேய்கிறார்