wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குற்றியலுகரம், குற்றியலிகரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகளை ----------, ---------------- என இரு வகையாக பிரிப்பர்.

a)

முதலெழுத்து, சார்பெழுத்து

b)

உயிரெழுத்து, மெய்யெழுத்து

c)

உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து

d)

குறில், நெடில்

2.

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?

a)

12

b)

18

c)

30

d)

10

3.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் -----

a)

குற்றியலிகரம்

b)

ஆய்த குறுக்கம்

c)

மகர குறுக்கம்

d)

குற்றியலுகரம்

4.

குற்றியலுகரம் - பிரித்து எழுதுக.

a)

குறு + இயல் + உகரம்

b)

குற்றிய + உகரம்

c)

குறுமை + இயல் + உகரம்

d)

குற்றிய + லுகரம்

5.

’உகரம்’ தனக்குரிய ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ---------- என்பர்.

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

c)

முற்றியலுகரம்

d)

குறுக்கம்

6.

’மியா’ - என்பது ஓர் ----------

a)

அசைச்சொல்

b)

வினைச்சொல்

c)

வடசொல்

d)

நகை சொல்

7.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

6

d)

8

8.

’ஒன்று’ - என்ற குற்றியலுகர எண்ணுப் பெயரின் மாத்திரை அளவை கண்டுபிடியுங்கள்.

a)

1 + 1 + 1 = 3

b)

1 + 1/2 + 1 = 2 1/2

c)

1 + 1/2 + 1/2 = 2

d)

1/2 + 1 + 1/2 = 2

9.

தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும்.

a)

குற்றியலிகரம்

b)

குற்றியலுகரம்

c)

முற்றியலுகரம்

d)

மாத்திரை

10.

வன்தொடர் குற்றியலுகரம் எது?

a)

அரசு

b)

உப்பு

c)

மார்பு

d)

விடு