NEW
Font size
Worksheetsபொருளியல் : இரண்டாம் ஆண்டு , தேர்வு : 1
Total questions: 10
Worksheet time: 5mins
" மேக்ரோ " என்ற வார்த்தையை அறிமுக படுத்தியவர் யார் ?
ஆடம் ஸ்மித்
j.m.கீன்ஸ்
ராக்னர் பிரிக்ஸ்
கார்ல் மார்க்ஸ்
" நவீன பேரியல் பொருளியலின் தந்தை "
ஆடம் ஸ்மித்
ஜே.எம்.கீன்ஸ்
ராக்கர் பிரிக்ஸ்
கார்ல் மார்க்ஸ்
பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர்
விலை கோட்பாடு
வருவாய் கோட்பாடு
நுண்ணியல் கோட்பாடு
அங்காடி கோட்பாடு
பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு
தனிநபர்கள்
நிறுவனங்கள்
நாடு
மொத்தங்கள்
ஜெ.எம்.கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக
நாடுகளின் செல்வம்
பொது கோட்பாடு
மூலதனம்
பொது நிதி
முதலித்துவத்தின் தந்தை என அழைக்க படுபவர் யார்
ஆடம் ஸ்மித்
ஜே.எம்.கீன்ஸ்
கார்ல் மார்க்ஸ்
தக்கேரி
சமத்துவத்தின் தந்தை
ஜே.எம்.கீன்ஸ்
கார்ல் மார்க்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு
இரஷ்யா
அமெரிக்கா
இந்தியா
சீனா
ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது
உற்பத்தி துறை
நுகர்வு துறை
அரசு துறை
மேற்பட்ட அனைத்தும்
பொருளியல் படத்தில் கிளைகள்
சொத்து மற்றும் நலம்
உற்பத்தி மற்றும் நுகர்வு
தேவையும் மற்றும் அளிப்பும்
நுண்ணியல் மற்றும் பேரியல்
