wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயக்க விதிகள்-அலகு 1

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
a)
பொருளின் எடை
b)
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
c)
பொருளின் நிறை
d)
அ மற்றும் ஆ
2.
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது
a)
உந்த மாற்று வீதம்
b)
விசை மற்றும் கால மாற்ற வீதம்
c)
உந்த மாற்றம்
d)
நிறை வீத மாற்றம்
3.
கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
a)
ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
b)
இயக்க நிலையிலுள்ள பொருளில்
c)
அ மற்றும் ஆ
d)
சம நிறையிலுள்ள பொருட்களில் மட்டும்
4.
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு.
a)
கணத்தாக்கு விசை
b)
முடுக்கம்
c)
விசை
d)
விசை மாற்ற வீதம்
5.
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்கண்ட எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
a)
நீச்சல் போட்டி
b)
டென்னிஸ்
c)
சைக்கிள் பந்தயம்
d)
ஹாக்கி
6.

புவியீர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்க்காண் அலகுகளில் எதற்குச் சமமாகும்.

a)

cm s-1

b)

N kg-1

c)

N m2 kg-1

d)

cm s-2

7.

ஒரு கிலோகிராம் எடை என்பது இதற்குச் சமமாகும்

a)

9.8 டைன்

b)

9.8 x 10 டைன்

c)

98 x 104

d)

980 டைன்

8.
புவியின் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.அங்கு அதன் நிறை மதிப்பு
a)
4M
b)
2M
c)
M/4
d)
M
9.
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது
a)
50% குறையும்
b)
50% அதிகரிக்கும்
c)
25% குறையும்
d)
300% அதிகரிக்கும்
10.
ராக்கெட் ஏவுதலில் .... விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
a)
நியூட்டனின் 3ம் விதி
b)
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
c)
நேர்க் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
d)
அ மற்றும் இ
11.

இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு........ தேவை

a)

விசை

b)

முடுக்கம்

c)

நிலைமம்

d)

நிறை

12.
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால் பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ..... மூலம் விளக்கப்படுகிறது.
a)
விசை
b)
முடுக்கம்
c)
நிலைமம்
d)
நிறை
13.

மகிழுந்தின் வேகத்தினை மாற்ற .... பயன்படுகிறது

a)

விசை

b)

முடுக்கம்

c)

நிலைமம்

d)

நிறை

14.
100 கிகி நிறையுள்ள மனிதனின் எடை புவிப்பரப்பில் ........ ஆக இருக்கும்.
a)
980 நியூட்டன்
b)
98 நியூட்டன்
c)
9.8 நியூட்டன்
d)
0 நியூட்டன்