Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
தந்தை சொல்
a)
மந்திரம் இல்லை
b)
மிக்க மந்திரம் இல்லை
2.
'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ' எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?
a)
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.
b)
தந்தையின் அறிவுரையைக் கேட்கக் கூடாது.
c)
தந்தையின் அறிவுரையை எப்பொழுதாவது கேட்டால் போதும்
3.
'அப்பாவின் அறிவுரைகள் எப்பொழுதும் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் மட்டுமே ' என்று ஆசிரியர் கூறினார்.
மேலே உள்ள கூற்றுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் யாது?
a)
விளையும் பயிர் முளையிலே தெரியும்
b)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
c)
சிறு துளி பெரு வெள்ளம்
d)
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
4.
தந்தை மிக்க இல்லை
a)
சொல்........ மந்திரம்
b)
மந்திரம் ........ சொல்
100 %
