Worksheetsவாசிப்பு
Total questions: 8
Worksheet time: 4mins
மாலை வேளையில் நீ எங்குச் சென்றாய் ?
பூந்தோட்டத்திற்குச் சென்றேன்.
கடைக்குச் சென்றேன்.
வீட்டிற்குச் சென்றேன்.
வெளியீருக்குச் சென்றேன்.
நீ எங்கு சற்று நேரம் அமர்ந்தாய் ?
ஆப்பிள் மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்.
ஆரஞ்ச் மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்.
கொய்யா மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்.
பலா மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்.
எந்த மலர்கள் மலர்ந்து மணம் வீசின?
சூரியகாந்தி மலர்கள்
ஓர்கிட் மலர்கள்
குறிஞ்சி மலர்கள்
மல்லிகை மலர்கள்
ஏன் இலைகள் அசைந்தன?
மழை பெய்ததால் இலைகள் அசைந்தன.
கடுமையான வெயிலினால் இலைகள் அசைந்தன.
தென்றல் வீசியதால் இலைகள் அசைந்தன.
அணில்கள் ஓடியதால் இலைகள் அசைந்தன.
நீ சூரியன் எத்திசையில் மறைவதைக் கண்டாய்?
கிழக்குத் திசையில் மறைவதைக் கண்டேன்.
வடக்குத் திசையில் மறைவதைக் கண்டேன்.
மேற்குத் திசையில் மறைவதைக் கண்டேன்.
தெற்குத் திசையில் மறைவதைக் கண்டேன்.
எத்தணை அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன?
மூன்று அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
நான்கு அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
ஐந்து அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
இரண்டு அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
மீன்கள் என்ன செய்தன?
மீன்கள் வானத்தில் பறந்தன.
மீன்கள் கடலில் நீந்தின.
மீன்கள் ஆற்றில் நீந்தின.
மீன்கள் குளத்தில் நீந்தின.
எதனின் எழிலைக் கண்டு நீ பூரித்துப் போனாய்?
காட்டின்
இயற்கையின்
கடலில்
பறவைகளின்
