Free Printable Worksheets
Font size
More settings
1. பிழையான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க
ஆசிரியர் தேவியைப் பளீர் பளீர் என அறைந்தார்.
வாசல் கதவை பிரேமா தட தட வென தட்டினாள்.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மடமட வென சரிந்தன.
குணா தவறு செய்ததால் முதலாளி கடுகடு வென எரிந்து விழுந்தார்.
சமயற்கலையைக் ___________________ திருமதி லீலா சமயல் போட்டியில் முதல் பரிசை வென்றார்.
தட்டிக் கழித்த
ஈவிரமின்றி
கரைத்துக் குடித்த
கைக் கூடிய