NEW
Font size
Worksheetsஉடம்படுமெய்
Total questions: 20
Worksheet time: 40mins
பூ + ஆரம் =
பூயாரம்
பூஆரம்
பூவாரம்
பூவரம்
மா + இலை =
மாவிலை
மானிலை
மாலை
மாவலை
தே + இலை =
தேவிலை
தேயிலை
தேஇலை
தேனலை
பூ + அரும்பு =
பூவரும்பு
பூயரும்பு
பூனரும்பு
பூனிரும்பு
பூ + அலை =
பூவலை
பூவிலை
பூயலை
பூயிலை
பூ + இசை =
பூயிசை
பூவசை
பூவிசை
பூவாசை
தே + ஆலயம் =
தேயாலயம்
தேனாலயம்
தேவாலயம்
தேவிலயம்
கரு + ஒலி =
கருயொலி
கருவொலி
கருவோலி
கருயோலி
மது + ஆசை =
மதுயாசை
மதுவசை
மதுவாசை
மதுவிசை
மது + ஆலை =
மதுயாலை
மதுயலை
மதுவலை
மதுவாலை
தீ+ அணைப்பு =
தீவணைப்பு
தீயணைப்பு
தீயிணைப்பு
கலை + அரங்கம் =
கலைவரங்கம்
கலாவரங்கம்
கலையரங்கம்
கலை + உணர்வு =
கலைவுணர்வு
கலையுணர்வு
கலியுணர்வு
தலை + அசைத்தான் =
தலையிசைத்தான்
தலைவசைத்தான்
தலையசைத்தான்
மலை + அருவி =
மழையருவி
மலையருவி
மலைவருவி
வேலை + ஆள் =
வேலையாள்
வேலைவாள்
வேளையாள்
முல்லை + அரும்பு =
முல்லையிரும்பு
முல்லையரும்பு
முல்லைவரும்பு
இசை + அமைத்தார் =
இசைமைத்தார்
இசைவமைத்தார்
இசையமைத்தார்
இசை + அருவி =
இசையருவி
இசைவருவி
இசைருவி
மதி + அழகன் =
மதிவழகன்
மதியழகன்
மதியழைகன்
மதிவிழகன்
