wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

kuiz maths

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

244 568 எண்மானத்தில் குறிப்பிடுக

a)

இருநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐந்நூற்று அறுபத்தூ எட்டு

b)

இருநூற்று நாற்பத்து ஐந்நூறு

c)

இருபதாயிரத்து ஐந்நூற்று எட்டு

d)

நாற்பத்து நான்காயிரத்து ஐந்நூற்று அறுபத்து எட்டு.

2.

       47 ÷ 12\frac{4}{7}\ \div\ \frac{1}{2}  

a)

 27\frac{2}{7}  

b)

 57\frac{5}{7}  

c)

 1 171\ \frac{1}{7}  

d)

 414\frac{4}{14}  

3.

M  ÷\div 100 = 543  M -ன்  மதிப்பு  என்ன?

a)

54 300

b)

504 300

c)

540 300

d)

543 000

4.

வடிவங்களின் சமசீர் கோடுகளின் வேறுபாடு என்ன?

a)

8

b)

5

c)

3

d)

4

5.

0.03 மில்லியன் - 13 470 =

a)

15 000

b)

15 530

c)

16 530

d)

286 530

6.

 2 182\ \frac{1}{8}  நாள்  = 

a)

3 மணி

b)

18 மணி

c)

48 மணி

d)

51 மணி

7.

பின்வருவனவற்றுள் எது நீளமானது ?

a)

7.12 km

b)

720 m

c)

7 km 2 m

d)

7.1 km

8.

 5 455\ \frac{4}{5}  ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

255 %

b)

525 %

c)

575%

d)

580%

9.

மணி 1035 அந்த நேரத்தை 12 மணி முறைக்கு மாற்றுக.     

a)

10.35 am

b)

10.35 pm

c)

22.35am 

d)

22.35pm

10.

P அச்சு தூரத்தைக் குறிப்பிடுக.

a)

( 7,7)

b)

(2,7)

c)

(7,2)

d)

(2,2)

11.

கருமையாக்கப்பட்ட பாகத்தை விழுக்காட்டில் கணக்கிடுக.

a)

30 %

b)

40 %

c)

60 %

d)

20%

12.

 5 610005\ \frac{6}{1000}  கலப்புப் பின்னத்தைத் தசமத்திற்கு மாற்றுக.

a)

500.6

b)

5.006

c)

5.06

d)

5.6

13.

அன்னாசியின் எடையை kg-ல் குறிப்பிடுக.

a)

2.6 kg

b)

3.6 kg

c)

2.8 kg

d)

3.0 kg

14.

அதேபோல் 6 அன்னாசியின் எடையைக் கணக்கிடுக.

a)

15 kg

b)

15.6 kg

c)

15.8 kg

d)

16.0 kg

15.

சீப்பின் நீளத்தை cm இல் குறிப்பிடுக.

a)

13 cm

b)

14 cm

c)

13.5 cm

d)

12 cm