wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கோள்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எந்த கிரகம் பெரியது ?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

வியாழன்

2.

இவற்றுள் எவை பச்சை வர்ண கிரகம் ?

a)

நிருதி

b)

வருணன்

c)

செவ்வாய்

3.

இவற்றுள் எந்த கிரகம் சூரியனுக்கு அருகில் இருக்கிறது ?

a)

புதன்

b)

வெள்ளி

c)

செவ்வாய்

4.

இவற்றுள் எந்த கிரகம் சிவந்திருக்கும் ?

a)

வியாழன்

b)

சந்திரன்

c)

செவ்வாய்

d)

புதன்

5.

இவற்றுள் எந்த கிரகம் மேலிருந்து கீழ் சுழறும் ?

a)

வியாழன்

b)

வெள்ளி

c)

நிருதி

6.

பூமி சுழற்வதை 1 வினாடிக்கு மட்டும் நிருத்தினால் என்ன நேரிடும் ?

a)

இயல்பாகவே இருக்கும்.

b)

நாம் அழிந்திடுவோம்.

c)

செழிபாய் இருக்கும்

d)

வெப்பமாக இருக்கும்

7.

அனைத்து கோள்களும் ஒரே சுற்றுபாதையை பயன்படுத்தினால் என்ன நேரிடும் ?

a)

ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்.

b)

இயல்பாகவே சுழறும்

c)

அண்டம் அழகாய் காட்சியளிக்கும்.

8.

இவற்றுள் எந்த கிரகம் வெப்பமானது ?

a)

வியாழன்

b)

வெள்ளி

c)

நிருதி

9.

இது என்ன கிரகம் ?

a)

சனி

b)

புதன்

c)

நிருதி