wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமூக அறிவியல

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஹவாய் தீவிலுள்ள எரிமலைக் குன்றின் வகை

a)

கேடய எரிமலை

b)

தழல் கூம்பு எரிமலை

c)

பல்சிட்டக்கூம்பு எரிமலை

d)

செயல்படும் எரிமலை

2.

புவிக்கருவின் அடர்த்தி

a)

13.0கி/செ.மீ³

b)

14.0கி/செ.மீ³

c)

12.0 கி/செ.மீ³

d)

15.0 கி/செ.மீ³

3.

உலகில் உள்ளசெயல்படும் எரிமலைகளின் எண்ணிக்கை

a)

800

b)

500

c)

600

d)

400

4.

நீரால் நிரப்பப்பட்ட சர்க்

a)

அரெட்டு

b)

டார்ன் ஏரி

c)

மாெரைன்

d)

குதிரை குளம்பு ஏரி

5.

எது சிறப்புப் பாெ ருளாதார நகரமில்லை

a)

தஞ்சாவூர்

b)

திருச்சி

c)

சிவகங்கை

d)

திண்டுக்கள்

6.

காக்கசாய்டு இனத்தவர்

a)

ஆஸ்திரேலியர்கள்

b)

ஐ ராே ப்பியர்கள்

c)

ஆசியர்கள்

d)

ஆப்பிரிக்கர்கள்

7.

உத்திரமேரூர் கல்வெட்டு அமைந்துள்ள மாவட்டம்

a)

தஞ்சாவூர்

b)

திருநெல்வேலி

c)

காஞ்சிபுரம்

d)

சிவகங்கை

8.

இபன்பதூதா எந்த நாட்டைச் சார்ந்தவர்

a)

மாெ ராக் காே

b)

சீனா

c)

எகிப்து

d)

பாே ர்ச்சுகல்

9.

செ ளகான்களின் தலைநகரம்

a)

காமரூபம்

b)

சாகம்பரி

c)

கன் னாே ஜ்

d)

பரூச்

10.

யாருடைய படையெடுப்பு பிற்கால பாண்டியரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது

a)

மாலிக்கபூர்

b)

குத்புதீன் ஐபக்

c)

முகமது காே ரி

d)

முகமது பின் காசிம்