Worksheetsசீண்டுதலே தூண்டுதல்
Total questions: 3
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
செழியனை ஓட்டப் பந்தயப் போட்டியில் வெல்வதற்கு முகுந்தனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது எது?
a)
செழியனுக்கு ஈடாக ஓட முடியாத காரணம்
b)
செழியனை வெல்ல முடியாது என்ற எண்ணம்
c)
செழியன்மீது இருந்த வெறுப்பு
d)
செழியனைப் போல பயிற்சி செய்யாதது
2.
முகுந்தனுக்குத் எப்போது தன்னம்பிக்கை உண்டானது?
a)
செழியனின் பேச்சைக் கேட்டபோது
b)
பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்த வாசகத்தைப் படித்தபோது
c)
ஊனமுற்றவரைப் பற்றிப் படித்தபோது
d)
செழியனுடன் சேர்ந்து பயிற்சிகள் செய்தபோது
3.
செழியன், முகுந்தனைச் சீண்டியதன் காரணம் என்ன?
a)
முகுந்தனைச் சோதித்துப் பார்க்க
b)
முகுந்தனைப் போட்டியில் வெல்ல
c)
முகுந்தனின் மனத்தைப் புண்படுத்த
d)
முகுந்தனுக்குள் போட்டித்தன்மையை உருவாக்க
100 %
