wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Esther 7-10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

On the __________day of the banquet of wine, the King asked what was Esther's petition?


__________நாள் விருந்தில் திராட்ரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரின் மன்றாட்டு என்னவென்று வினவினார்

a)

Second

இரண்டாம்

b)

First

முதலாம்

c)

Third

மூன்றாம்

d)

Fourth

நான்காம்

2.

The gallows standeth in the house of ___________


தூக்கு மரம் ____________வீட்டண்டையில் நாட்டப்பட்டிருந்தது

a)

Mordecai

மொர்தெக்காய்

b)

Esther

எஸ்தர்

c)

Haman

ஆமான்

d)

King

ராஜா

3.

Who set Mordecai over the house of Haman?


மொர்தெகாயை ஆமானின் அரன்மனைக்கு அதிபதியாக வைத்தது யார்?

a)

King

ராஜா

b)

Hammedatha

அமெதாத்தா

c)

Harbonah

அற்போனா

d)

Esther

எஸ்தர்

4.

The King gave the________ which he had taken from Haman to Mordecai


ராஜா ஆமானினிடத்திலிருந்து எடுத்த____________மொர்தெகாய்க்கு கொடுத்தான்

a)

Staff

செங்கோல்

b)

Palace

அரன்மனை

c)

Robe

ராஜவஸ்திரம்

d)

Ring

மோதிரம்

5.

That which is written in the king's name and sealed with the King's ring can be reversed


ராஜாவின் பேரால் எழுதப்பட்டு,ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச்செல்லாமற் போகப்பண்ண ஒருவரால் கூடும்

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

6.

Mordecai went out from the presence of king in____________


மொர்தெகாய் _______________அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்

a)

Royal apparel of blue and white


மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரம்

b)

Crown of Gold

பொன்முடி

c)

Garment of fine linen and purple

பட்டும் இரத்தாம்பரமும்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

7.

In Shushan the palace the Jews slew and destroyed ________ men


யூதர் சூசான் அரமனையிலும் __________ கொன்று நிர்மூலமாக்கினார்கள்

a)

Five Hundred

ஐந்நூறு

b)

One Thousand

ஓராயிரம்

c)

Three Hundred

முந்நூறு

d)

One Hundred

நூறு

8.

Haman had ___________sons


ஆமானுக்கு __________மகன்கள் இருந்தன

a)

Five

ஐந்து

b)

Ten

பத்து

c)

Two

இரண்டு

d)

Three

மூன்று

9.

The Jews made the __________day of the month Adar a day of gladness and feasting


யூதர்கள் ஆதார் மாதத்தின் _________தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளுமாக்கினார்கள்.

a)

Fourteenth

பதினாலாம்

b)

Fifteenth

பதினைந்தாம்

c)

Thirteenth

பதின்முன்றாம்

d)

Twelfth

பன்னிரெண்டாம்

10.

King Ahasuerus ruled___________Provinces


அகாஸ்வேரு ராஜா _________________நாடுகளை அரசாண்டார்

a)

One hundred and twelve

நூற்றுபன்னிரண்டு

b)

One hundred and twenty seven

நூற்றிருபத்தேழு

c)

One hundred and thirty five

நூற்றுமுப்பத்தைந்து

d)

One hundred and twenty five

நூற்றுஇருபத்தைந்து