wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Smart Teachers

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விரைவாக தகவல் ஒன்றை பரிமாறுவற்கு பயன்படுவது

a)

கடிதம்

b)

பத்திரிகை

c)

மின் அஞ்சல்

d)

சுவரொட்டி

2.

Quizizz மூலம் போட்டியில் பங்கு கொள்வதற்கு பதிவு செய்வது அவசியம்

a)

சரி

b)

பிழை

3.

Quizizz இல் வீட்டு வேலை வழங்கும் அமைப்பு காணப்படுகிறது

a)

சரி

b)

பிழை

4.

Quizizz இல் வேலைகளை செய்வதற்கு இணையம் (இன்டர்நெட் ) அவசியமாகும்

a)

சரி

b)

பிழை

5.

PowerPoint மூலம் வீடியோ ஒன்றை தயாரிக்கலாம்

a)

சரி

b)

பிழை

6.

YouTube இல் பதிவிடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும்

a)

சரி

b)

பிழை

7.

மொபைல் phone மூலம் ஸ்கேன் செய்வதற்கு பயன்படும் application

a)

Ehsare

b)

Word

c)

CamScanner

d)

ScanCam

8.

ஸ்மார்ட் டீவியுடன் மொபைல் போனை கம்பி வழியின்றி இணைக்கும் தொழிநுட்பம் எவ்வாறு அழைக்கப்படும்

a)

usb நுட்பம்

b)

hdmi நுட்பம்

c)

Mirror Cast நுட்பம்

d)

Telecast நுட்பம்

9.

PowerDirector எனும் application பயன்படுவது

a)

Photo edit பண்ணுவதற்கு

b)

வீடியோ edit பண்ணுவதற்கு

c)

Sound edit பண்ணுவதற்கு

d)

ஸ்கேன் செய்வதற்கு

10.

Eshare application மூலம் செய்யக்கூடியது

a)

ஸ்மார்ட் டிவி யுடன் இணைப்பினை ஏற்படுத்துதல்

b)

ஸ்மார்ட் டிவி ரிமோட் ஆக பயன்படுத்துதல்

c)

ஸ்மார்ட் டிவி இல் உள்ளதை போனில் display செய்தல்

d)

மேற்கூறிய அனைத்தும் சரியானது

e)

மேற்கூறிய அனைத்தும் பிழையானது