NEW
Font size
WorksheetsDaniel 4-6
Total questions: 10
Worksheet time: 5mins
The name of Daniel is _______________
தானியேலின் மறு பெயர் ________________
Belteshazzar
பெல்தெஷாத்சார்
Belshazzar
பெல்ஷாத்சார்
Hearing Nebuchadnezzar's dream, Daniel astonied for _________hour
நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தை தானியேல் கேட்டப்பொழுது ____________நாழிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான்
One
ஒரு
Two
இரண்டு
Three
மூன்று
Five
ஐந்து
When did the Kingdom depart from Nebuchadnezzar?
நேபுகாத்நேச்சாரின் ராஜ்யபாரம் எப்பொழுது அவனைவிட்டு நீங்கிற்று?
At the end of his reign
அவனுடைய ஆட்சி முடிவில்
At the end of twelve months
பன்னிரண்டு மாதம் சென்றபின்பு
When he woke up from his dreams
அவனுடைய சொப்பனம் தெளிந்த போது
King Darius was a __________
தரியு ராஜா ஒரு____________
Chaldean
கல்தேயன்
Persian
பாரசீகன்
Judean
யூதன்
Median
மேதியன்
What is the meaning of Peres?
பெரேஸ் என்பதற்கு அர்த்தம் என்ன?
God hath numbered thy kingdom and finished it
தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார்
Thou art weighed in the balances, and art found wanting
நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
Thy kingdom is divided, and given to the Medes and Persians
உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது
Daniel __________Darius had signed the writing
தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான் என்று தானியேலுக்கு _______
Did not know
தெரியாது
Did Know
தெரியும்
How many times did Daniel pray to God?
தானியேல் எத்தனை முறை தேவனுக்கு முன்பாக ஜெபம் பண்ணினான்?
Morning and Evening
காலையும் மாலையும்
Everytime
எப்பொழுதும்
Three Times
மூன்று வேளை
Only Once
ஒரே முறை
King Darius decree was that whosoever shall ask a petition of any God or man for _________ days, save of thee, O king, he shall be cast into the den of lions.
தரியு ராஜாவின் கட்டளை என்னவென்றால் _______நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும்.
Thirty
முப்பது
Sixty
அறுபது
Thirty one
முப்பத்திஒர்
Twenty
இருபது
For interpreting the dream the King (Nebuchadnezzar's grandson) made Daniel the third ruler in the kingdom
சொப்பனத்தின் அர்த்தத்தை கூறியதற்கு ராஜா (நேபுகாத்நேச்சரின் மகன்) தானியேலை மூன்றாம் அதிபதியாக்கினான்
True
சரி
False
தவறு
King Darius proclaimed that the God of Daniel was the living God
தரியு ராஜா தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன் என்றுரைத்தான்
Yes
ஆம்
No
இல்லை
