Worksheetsமூலப்பெருந்தமிழ் மரபு 3
Total questions: 46
Worksheet time: 23mins
உலகப் பொது தாய்மொழி எது?
ஆங்கிலம்
மலாய்
தமிழ்
சமற்கிருதம்
உலகமொழிகள் தமிழ்வழி ____________
திரிபாக்கமே
வரவில்லை
திரியவில்லை
தொடர்பில்லை
மூல மொழி ______________ தமிழ்மொழியே
திரிபுமொழி
மாறிய மொழி
செம்மொழி
சேய்மொழி
தமிழ்மரபு உலகத்தை ____________
ஒதுக்குகிறது
அணைக்கிறது
பிரிக்கிறது
வேறுக்கிறது
தமிழ் உலகப் பொதுமையும் _______________ நிறைந்தது.
திரிபும்
மெய்யுணர்வும்
தீவரவாதமும்
கேட்ட எண்ணமும்
தமிழ் ___________ வளர்ந்து இனமொழி வேறுபாடு பாராமல் அரவணைக்கும்
அரசர் வழி
சான்றோர் வழி
பணக்காரர் வழி
ஆரியர் வழி
தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் எப்படிக் கூறலாம்?
மூல மொழி
தொடக்க மொழி
சேய்மொழி
கடவுள் மொழி
ஆரியர்கள் மநுதர்மம் எனும் நூலில் தமிழினத்தை எப்படி அழைத்தனர்?
மலபார்
திராவிட
தமிழ்
தமிர
தமிழினத்தைத் “ தமிலியன்” (Tamilian) என்று குறித்தவர்கள் யார்?
ஐரோப்பியர்
சீனர்
ஆரியர்
கிரேக்கம்
கிரேக்க நாட்டைச் சார்ந்த தாலமி (ptolemy) குறிப்பில் தமிழகம் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
தமிரிசி
தமிரிகெ
சி மொ லோ
திராவிட
உரோமானியர்கள் தமிழை எவ்வாறு அழைத்தனர்?
தமிரிசி
சி மோ லோ
தமிரிகெ
தமிழ்
எந்த நாட்டினம் “கரை” எனும் தமிழ்ச்சொல்லை அப்படியே ஏற்றுள்ளது?
சிலோவோனிக்கம்
சுமேரியம்
சீனா
கோரியா
தாய்லாந்து நாட்டில் பயன்படுத்தும் “மா” என்ற தமிழ்ச்சொல்லின் பொருள் என்ன?
குதிரை
குரங்கு
கிளி
ஆடு
______________ நாட்டில் ”உண்” என்ற தமிழ் திரிந்து "Unm" எனப் பயன்படுத்தப்படுகிறது?
மலாய்
செருமனி
எகுபது
சமற்கிருதம்
” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ்மரபு உலகத்தை _______________.
பிரிக்கிறது
பகுக்கிறது
இணைக்கிறது
பிளக்கிறது
தொல்பழந்த தமிழ்மொழியே ______________ என ஏற்கப்பட்டுள்ளது.
மூல முதல் செம்மொழி
உலகத் தொடர்பு மொழி
அதிகமானோரால் பேசம்படு மொழி
சேய்மொழி
இனித் தமிழர்கள் செய்ய வேண்டியவைகள் ஒன்றைத் தவிர.
மூலத்தமிழ் மரபை மீட்டுணர வேண்டும்
தமிழை எதிலும் முன்னெடுக்க வேண்டும்
இரட்டைத்தனங்களை விட்டு மூல மரபியற்கு நேர்மையாக இருத்தல் வேண்டும்
உலகம் போர போக்கில் மொழிக்கலப்புடன் வாழலாம்
கீழே உள்ளவை ஆரிய மரபின் தன்மைகள். ஒன்றைத் தவிர.
5000 ஆண்டுகாலப் பழைமை உடையது.
திரிபிற் திரிபுநிலை உடையது.
50 000 ஆண்டுகளுக்கு முன் செப்பமுற்ற மரபு.
முத்தமிழ் மரபியத்திற்குப் பிற்பட்டது.
கீழே உள்ளவை, தமிழ மரபின் தன்மைகள். ஒன்றைத் தவிர.
தமிழ் அவையம் 12 000 ஆண்டு காலப் பழைமை உடையது.
திரவிடத்திற்குத் தாய்.
எல்லா மொழிகளுக்கும் வேர்முதல்.
ஆரிய சதுர்வேத மரபிற்குப் பிந்தியது தமிழம்.
கீழே உள்ளவை, தமிழிசைக்கு எதிரான கருத்துகள். ஒன்றைத் தவிர.
ஆரியர்களே இசைக்கு மூலவர்கள்.
தமிழ்மொழி இசைக்கு ஏற்றதல்ல.
தமிழிசை கருநாடக இசையில் அடங்கும்.
அருணகிரிநாதர் வரலாறு தமிழ் இசைக்குச் சான்று.
முத்தமிழ் மரபு எந்த வரலாற்றின் வழிசார்ந்து நிற்கின்றது?
முச்சங்கம்
நால்வேதம்
சதுர் வேதம்
மநுதர்மம்
தமிழரின் தனிச்சிறப்பான ________________ முத்தமிழ் மரபு தெளிவாகக் காட்டவல்லது.
நாகரிகப் பண்பாட்டை
முறையை
அறிவை
வழிபாட்டை
முச்சங்க வரலாற்றில் இயல் இசை நாடகம், ____________ உடையது.
பிறமொழிக் கலப்பு நிலை
பிற இனக் கலப்பு நிலை
பிற மொழி, இனக் கலப்பில்லா நிலை
பிற நாகரிகம்
தமிழ் இனம் சொந்த மண்ணில் தன்னுரிமையோடு இருக்க வேண்டும் என்றால் ___________ பெற வேண்டும்.
ஆட்சி உரிமை
நில உரிமை
அந்நியர் அனுமதி
ஆரிய அனுமதி
எந்த அரசமரபு உச்சம் பெற்ற காலத்தில் தமிழ அரசமரபு தமிழ் மண்ணிலொருந்து தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது?
ஆங்கிலேயர்
பல்லவர்
களப்பிரர்
மொகலாயர்
ஆரிய வழி வந்தவருள் இவர்கள் தமிழை ஏந்தி நின்றனர். யார் அவர்கள்?
பாரதியார், பரிதிமாற் கலைஞர், உ.வே சாமிநாதர்
பாவாணர், பாரதிதாசனார், திரு.வி.க
திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார்
கம்பர், கபிலர், அருணகிரிநாதர்
”நமண நந்தியும் கரும வீரனும்” என்னும் பாடலைப் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
சுந்தரர்
திருமூலர்
திருவள்ளுவர்
”ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாய்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருவள்ளுவர்
வள்ளலார்
நாவலத்தை ஆரியர்கள் எத்தனை தேசங்களாக பிரித்தனர்?
612
56
4
24
கீழே உள்ளவர்களுள் யார் வடுக மரபினர் அல்லர்?
கீழைச் சாளுக்கியர்
நாயக்கர்
மேலைச் சாளுக்கியர்
பாண்டியர்
ஆரியர் செய்தது எல்லாம் ஒரு சின்னத் தொடக்கம்தான். யார் அதன் ஓயாத தொடர்ச்சியான பெந்தாக்க மூலவர்கள்?
சேரர்
சோழர்
வடுகர்
பாண்டியர்
தமிழ்நிலையைத் தகர்த்தது 2 நிலை. அவை யாவை?
ஆரிய நிலை, வடுக நிலை
தமிழ்நிலை, திராவிடர் நிலை
பல்லவர் நிலை, பாண்டியர் நிலை
சமணர் நிலை, சோழர் நிலை
பிற்கால மூவேந்தர அரசர் யார்?
காச்சினவழுதி
சேரன் செங்குட்டவன்
ஆரிய படைகடந்த நெடுஞ்செழியன்
இராசேந்திர சோழன்
தமிழ்ப் புலவர்கள் ஆரியர் பயன்படுத்திய அதே ________________ முறையைப் பயன்படுத்திச் சமற்கிருத மொழி வல்லாண்மைய எதிர்த்து வந்தனர்.
தொன்ம (புராணம்)
தெய்வம்
வரலாறு
நூல்
தட்டணாமூர்த்தி என்ற இவரின் தமிழ்ப் பெயர் என்ன?
ஆதன்
தென்முக நம்பி
திருமூலர்
சம்பந்தர்
அருணகிரிநாதர் படைத்த நூல் எது?
திருக்குறள்
தொல்காப்பியம்
திருப்புகழ்
திருமந்திரம்
விவேகானந்தருக்குத் தமிழ்ச் சமயத்தை எடுத்துரைத்த சான்றோர் யார்?
வள்ளலார்
பேராசிரியர் சுந்தரனார்
திரு.வி.க
பாவாணர்
________________ஆம் நூற்றாண்டிலே தமிழ் அறிஞர் மீட்சிபெற வழி பிறந்தது?
கி.பி 3
கி.பி 19
கி.மு 3
கி.மு 5
எது அரைச் செயற்கை இலக்கியக் கலவை மொழி என்பர்?
பாலி
சமற்கிருதம்
பிராகிருதம்
தமிழ்
எது வடமொழி அல்ல?
பிராகிருதம்
சூரசேனி
மாகதி
மலையாளம்
மூலத் தமிழர் வகுத்து வைத்திருந்த வாழ்வியல் கட்டமைப்புகள் யாரால் சமற்கிருத மயமாக்கப்பட்டன?
குமரிக்கண்டத்தினர்
வடுக ஆரியர்
சேர சோழ பாண்டியர்
மொகலாயர்
ஆரியர்கள் கட்டிவிட்ட பொய் எது?
தமிழ் உலக முதன்மொழி
வடமொழி தேவமொழி
தமிழன் பிறந்தது குமரிக்கண்டம்
தமிழே செம்மொழி
ஆரியர்கள் தமிழர்களை எவ்வாறு ஏமாற்றினர்?
வடமொழியாளர்கள் மண்ணுலகத் தேவர்கள்
தமிழர் பிறந்தகம் குமரிக்கண்டம்
தமிழ்மொழியைப் போற்றினர்
மொழிக்கலப்பைச் செய்யவில்லை
ஆரியரின் நால்வண்ணக் கொள்கையை எவ்வாறு அழைப்பர்?
வர்ணாச்சிரமத் தர்மம்
அறம் பொருள் இன்பம் வீடு
முத்தமிழ்
நால்வேதம்
ஆரிய வேதமதத்தை இவ்வாறு கூறுவர்.
சமணம்
மாலியம்
சிவனியம்
வைதீகம்
தமிழ அறிவர் திருக்கூட்டத்தினர் வழிவழியாகத் தமிழ்த் தலைமைகொண்டு வழிநடத்திவந்தது ________________________________.
ஆரிய மரபியம்
திராவிட மரபியம்
தமிழ மரபியம்
இந்திய மரபியம்
