Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழில் எத்தனை உயிரெழுத்துக்கள் உள்ளன?

a)

247

b)

18

c)

12

d)

7

2.

தமிழில் எத்தனை மெய்யெழுத்துக்கள் உள்ளன?

a)

216

b)

12

c)

18

d)

5

3.

ஆய்த எழுத்தைத் தெரிவு செய்யவும்.

a)

ஸ்ரீ

b)

க்ஷ

c)

ஜ

d)

ஃ

4.

உயிர்க் குறில் எழுத்துக்கள் எத்தனை உள்ளன?

a)

3

b)

5

c)

7

d)

12

5.

கிரந்த எழுத்துக்களை தெரிவு செய்யும்.

a)

ஞ

b)

ஸ

c)

ஐ

d)

ஹ

e)

ஜ