NEW
Font size
WorksheetsDaniel 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
The son of man refers to____________
மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் யாரை குறிக்கிறது
Christ
கிறிஸ்து
Anti-Christ
அந்தி-கிறிஸ்து
Daniel saw the ram pushing_____________
தானியேல் ஆட்டுக்கடா ___________ பாய்கிறதைக் கண்டான்
Westward, Eastward, Southward
மேற்கும் கிழக்கும் தெற்கும்
Westward, Northward, Southward
மேற்கும் வடக்கும் தெற்கும்
When will the sanctuary be cleansed?
பரிசுத்தஸ்தலம் எப்போது சுத்திகரிக்கப்படும்?
Unto three thousand and two hundred days
மூவாயிரத்து இரு நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்
Unto two thousand and three hundred days
இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்
The Lord told prophet ________that the desolations of Jerusalem would last for 70 years
எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் __________தீர்க்கதரிசியோடே உரைத்தார்
Nehemiah
நெகேமியா
Jeremiah
எரேமியா
Who was the angel that appeared in the beginning of Daniel's vision?
தானியேல் முதல் தரிசனத்தில் கண்ட தூதன்?
Gabriel
காபிரியேல்
Michael
மிகாவேல்
Which animal had 3 ribs in its mouth?
எந்த மிருகம் மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது?
Lion
சிங்கம்
Leopard
சிறுத்தை
Bear
கரடி
In his vision, by which river was Daniel?
தானியேல் எந்த ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டார்?
Euphrates
யூப்ரடீஸ்
Ulai
ஊலாய்
Tigris
டைகிரிசு
Darius was a ___________
தரியு ஒரு____________
Chaldean
கல்தேயன்
Mede
மேதியன்
Persian
பெர்சியன்
Grecian
கிரேக்கன்
Daniel was not happy with the visions
தானியேல் தான் கண்ட தரிசனங்களால் சஞ்சலப்பட்டான்
Yes
ஆம்
No
இல்லை
The end times mentioned in the book of Daniel is similar to the end times mentioned in the book of Revelation
தானியேல் புத்தகத்தில சொல்லப்படுகின்ற கடைசி கால சம்பவங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களோடு ஒத்திருக்கின்றன
Yes
ஆம்
No
இல்லை
