wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

போக்குவரத்து

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

போக்குவரத்தின் வகைகள் எத்தனை?

a)

1

b)

2

c)

4

d)

3

2.

வரிசைப்படுத்து

I.மாட்டுவண்டி

II.போக்குவரத்து சாதனங்கள்

III.மிதிவண்டி

IV.நடை

a)

I,II,III,IV

b)

II,III,IV,I

c)

III,IV,II,I

d)

IV,I,III,II

3.

நாம் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனம் எது?

a)

விமானம்

b)

இரயில்

c)

பேருந்து

d)

கப்பல்

4.

நீர்வழி போக்குவரத்து எது?

a)

படகு

b)

அதிவேக படகு

c)

கப்பல்

d)

இவை அனைத்தும்

5.

சென்னை மெட்ரோ இரயில் அமைப்பு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

a)

2015

b)

2017

c)

2016

d)

2018

6.

எது பழமையான போக்குவரத்து வகை?

a)

கப்பல்

b)

மிதிவண்டி

c)

மாட்டுவண்டி

d)

நடைப்பயணம்

7.

தங்க நாற்கரச் சாலை கீழ்கண்டவற்றுள் எந்த நகரத்தை இணைக்கவில்லை?

a)

சென்னை

b)

கோவை

c)

மும்பை

d)

கொல்கத்தா

8.

உலகிலேயே நான்காவது மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு இந்தியாவின் __________ போக்குவரத்து ஆகும்.

a)

சாலை

b)

இரயில்

c)

விமானம்

d)

பேருந்து

9.

தமிழகத்திலுள்ள முக்கிய துறைமுகம் _________.

a)

தூத்துக்குடி

b)

கொச்சி

c)

ஆலப்புழை

d)

விசாகப்பட்டினம்

10.

எது சர்வதேச விமான நிலையம் இல்லை?

a)

திருச்சி

b)

மதுரை

c)

கோவை

d)

சேலம்