NEW
Font size
WorksheetsMark 4-6
Total questions: 10
Worksheet time: 5mins
Where should the candle be set?
விளக்கை எங்கு வைக்க வேண்டும்?
Under a bushel
மரக்காலின் கீழ்
Under a bed
கட்டிலின் கீழ்
on a candlestick
விளக்கு தண்டில்
Where was Jesus sleeping on the ship?
இயேசு கப்பலின் எந்த பகுதில் நித்திரையாயிருந்தார்?
Deck
கப்பல் தளம்
Stern (hinder part)
கப்பலின் பின்னணியத்தில்
Cabin
கப்பல் அறை
Starboard
கப்பலின் ஸ்டார்போர்டு
Seeds sown on good ground bring forth fruit_____________
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை__________பலன்கொடுக்கும்
Thirty fold
ஒன்று முப்பதும்
Sixty fold
ஒன்று அறுபதும்
Hundred fold
ஒன்று நூறு
All the above
மேற்கூறிய அனைத்தும்
Talitha cumi means_____________
தலீத்தாகூமி என்றால்_________
arise or get up
எழுந்திரு
Walk around
நட
Go in peace
சமாதானத்தோடேபோ
Be not afraid
பயப்படாதே
Where did Jesus go to pray?
இயேசு ஜெபம்பண்ணும்படி எங்கு செனறார்?
Wilderness
வனாந்தரம்
Mountain side
மலையின்மேல்
shore
அக்கரை
What did Jesus ask his disciples to take for their journey?
இயேசு தம்முடைய சீஷர்கள் உபதேசம்பண்ண போகையில் எதை எடுத்துக் கொண்டு போக சொன்னார்
Bread
அப்பம்
Money
காசு
Bag
பை
staff
தடி
Other than healing, Jesus also performed miracles in his hometown(Nazareth)
இயேசு தாம் வளர்ந்த நாசரேத் ஊரில் நோயாளிகளை குணமாக்கினதேயன்றி, வேறு பல அற்புதங்கள் செய்தார்
Yes
ஆம்
No
இல்லை
All the three parables mentioned in chapter 4 are related to the Kingdom message
மாற்கு நான்காம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள மூன்று உவமைகளும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்த உபதேசங்கள்
Some
சில
Yes
ஆம்
No
இல்லை
When Jesus healed the man who was demon-possessed he asked him ____________
இயேசு பிசாசு பிடித்திருந்தவனை சுகமாக்கிய பின்பு_______
Not to tell anyone
யாரிடமும் அறிவிக்க வேண்டாம் என்றார்
Tell everyone what God has done
கர்த்தர் செய்தவைகளையெல்லாம் அறிவிக்க சொன்னார்
The disciples took __________baskets full of the fragments, and of the fishes
அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளை சீஷர்கள் _______ கூடை நிறைய எடுத்தார்கள்
Five
ஐந்து
Twelve
பன்னிரண்டு
Two
இரண்டு
Hundred
நூறு
