wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

poshan abhiyan module -7

Total questions: 19

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

போஷன் அபியான் திட்டம் கொண்டுவந்ததன் முக்கிய நோக்கம்

a)

ஆண் பெண் பிறப்பு விகிததை சரி செய்வதகாக

b)

பெண் கல்வியை ஊக்கிவிக்க

c)

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய

d)

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாட்டை குறைக்க

2.

இரத்தத்தில் எதன் அளவு குறையும் போது இரத்தசோகை ஏற்படுகிறது?

a)

வெள்ளைஅணுக்கள்

b)

நிறமிகள்

c)

ஹீமோகுளோபின்

d)

இரத்த பிளாஸ்மா

3.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது ஏற்படும் பாதிப்புகள்?

a)

வயிற்று போக்கு , காய்ச்சல் ,தலைவலி

b)

உடலில் அதிகமான அசதி, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, அதிக சோம்பல், மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல் களைப்பு

c)

உடலில் கரும்புள்ளிகள் தோன்றுதல் ,கண்கள் சிவந்து காணப்படுதல்

d)

மேற்குறிய அனைத்தும்

4.

NRC என்பதன் விரிவாக்கம்

a)

NATIONAL RESEARCH CENTER

b)

NUTRITIONAL REHABILITATION CENTRE

c)

NATION RESEARCH CENTER

d)

National Register of Citizens

5.

பெண்களுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் சராசரியாக இருக்க வேண்டிய அளவு?

a)

3-7 கிராம் அளவு

b)

0.5-3.5 கிராம் அளவு

c)

உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பொருத்தது

d)

12-16 கிராம் அளவு

6.

எந்த சாதாரண ஆய்வுகள் மூலம் இரத்தசோகை பாதித்த நபரை கண்டு பிடிக்கலாம்..

a)

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வெளிரி மற்றும் நிறம் மங்கி காணபடுதல்

b)

வெளிறிய நகம்

c)

வெளிறிய நாக்கு மற்றும் உதடு

d)

வேகமான நாடி துடிப்பு மற்றும் இதய துடிப்பு

e)

இவை அனைத்தும்

7.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள்

a)

இரும்புச்சத்து,புரதசத்து ,போலிக் அமிலம் , வைட்டமின் B12

b)

கால்சியம்

c)

துத்தநாகம் , கார்போஹைட்ரேட்

d)

இவை அனைத்தும்

8.

இரும்புச்சக்து நிறைத்த உணவு பொருட்களுடன் எந்த வைட்டமின் நிறைந்த உணவு உட்கொள்வதால் இரும்புசக்தி உடலில் உட்கிரகிக்கும்

a)

வைட்டமின் A

b)

வைட்டமின் B

c)

வைட்டமின் C

d)

வைட்டமின் D

9.

இரத்தசோகை உள்ள கர்ப்பிணிப் பெண் இறப்பதற்கு எப்பொழுது வாய்ப்பு அதிகம்

a)

8 மாதத்தில் இருந்து 9 மாதத்திற்குள்

b)

கர்ப்பம் தரிக்கும் போது

c)

பிரசவத்தின் போது

d)

இறப்பதற்கு வாய்ப்பு இல்லை

10.

6 மாத முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு இரும்புச்சக்து மருந்து மற்றும் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அங்கன்வாடி மையங்களில் கொடுக்கபடுகிறது

a)

1 மாத்திரை ,வாரத்திற்கு 2 முறை

b)

1 மி.லி சொட்டுமருந்து ,வாரத்திற்கு 1 முறை

c)

3 மி.லி சொட்டுமருந்து ,வாரத்திற்கு 2 முறை

d)

1 மி.லி சொட்டுமருந்து ,வாரத்திற்கு 2 முறை

11.

5 மாத முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இரும்புசக்தி மாத்திரை கொடுக்கபடவேண்டும்

a)

மாதத்திற்கு 2 முறை

b)

மாதத்திற்கு ஒரு முறை

c)

வாரம் ஒரு முறை

d)

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை

12.

கர்பகாலத்தில் உள்ள பெண்கள் எந்த எந்த மாதத்தில் இரும்புசக்தி மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

a)

1,2,3 மாதங்களில்

b)

4,5,6 மாதங்களில்

c)

7,8,9 மாதங்களில்

d)

அணைத்து மாதங்களிலும்

13.

தேசிய குடல் புழு நீக்கும் தினம்

a)

செப்டம்பர் 10-ஆம் தேதி

b)

ஜூலை 11 -ஆம் தேதி

c)

பிப்ரவரி 10-ஆம் தேதி

d)

ஜூலை 10-ஆம் தேதி

14.

கற்பகாலத்தில் வழங்கப்படும் ஊக்கதொகை திட்டத்தின் பெயர்

a)

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்

b)

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்

c)

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டம்

d)

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம்

15.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் கூடுதலாக எவ்வளவு இரும்புசக்தி தேவைப்படுகிறது?

a)

50 மி.கி

b)

75 மி.கி

c)

40 மி.கி

d)

15 மி.கி

16.

வைட்டமின் c இல்லாத பின்வரும் பழங்களில் எது?

a)

வெள்ளரிக்காய், நெல்லிக்காய்

b)

ஆரஞ்சு, எலுமிச்சை

c)

திராட்சை, பப்பாளி

d)

மேற்கூறிய எதுவும் இல்லை

17.

இரத்தசோகை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

a)

உணவில் இரும்பு ஃபோலிக் அமிலம், A,D மற்றும் C வைட்டமின் B 12 ஆகியவை இருக்க வேண்டும்.

b)

சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் 1 மணி நேரம் தேநீர் / காபி குடிக்காமல் இருக்க வேண்டும்.

c)

ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அல்பெண்டசோல் புழுநீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், தொடர்ந்து I.F.A மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

d)

மாதவிடாய் பிரச்சினைகள், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு உடனடி மற்றும் முழுமையான சிகிச்சை அளிக்கவேண்டும்

e)

மேற்கூறிய அனைத்தும்

18.

இந்திய பெண்கள் சராசரியாக உணவில் எவ்வளவு இரும்புச்சத்து உட்கொள்கிறார்கள் ?

a)

5-8 மி.கி

b)

50-60 மி.கி

c)

15-20 மி.கி

d)

2-3 மி.கி

19.

இரத்த சோகையின் அபாயகரமான மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

இரத்த சோகை தாய்க்கு பிறந்த ஒரு குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமாக இருக்கும்.

b)

வலிமையான பெண்களுடன் ஒப்பிடும்போது இரத்த சோகை பெண்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பிரசவத்தின்போது இரத்தப்போக்கு காரணமாக இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

c)

இரத்த சோகை கர்ப்பிணிப் பெண்ணிற்கு உயர் இரத்த அழுத்தம், குறைமாத குழந்தை பிறப்பு. எடை குறைந்த குழந்தைக்கு பிறப்பு.

d)

மேல் உள்ள அனைத்தும்