NEW
Font size
WorksheetsMark 10,11,12
Total questions: 10
Worksheet time: 5mins
What is easier to go through the eye of the needle?
எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்?
Camel
ஒட்டகம்
Thread
நூல்
Rope
கயிறு
The son of man will be condemned to death and then will be delivered to ______________
மனுஷகுமாரன் மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பின்பு யாரிடத்தில் ஒப்புக்கொடுப்படுவார்?
Chief priests
பிரதான ஆசாரியரிடத்தில்
Scribes
வேதபாரகரிடத்தில்
Gentiles
புறத்தேசத்தாரிடத்தில்
Which tree did Jesus curse?
இயேசு எந்த மரத்தை சபித்தார்?
Olive Tree
ஒலிவ மரம்
Fig tree
அத்தி மரம்
Almond Tree
வாதுமை மரம்
Shittim Tree
சித்தீம் மரம்
For whom it is difficult to enter into the kingdom of God?
யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது?
Pharisees
பரிசேயர்
Saducees
சதுசேயர்
Rich
ஐசுவரியவான்
Religious teachers
வேதபாரகர்
Who was Bartimæus?
பர்திமேயு யார்?
He was a blind
அவன் ஒரு குருடன்
He was the son of Timæus
திமேயுவின் மகன்
He was a beggar
அவன் ஒரு பிச்சைக்காரன்
All the above
மேற்கூறிய எல்லாம்
What did Bartimæus do after receiving his sight?
பார்வையடைந்த பின்பு பர்திமேயு என்ன செய்தான்?
He praised Jesus
இயேசுக்கு நன்றி செலுத்தினான்
He showed himself to the priest
ஆசாரியரிடத்தில் தன்னை காண்பித்தான்
He followed Jesus
இயேசுவுக்குப் பின்சென்றான்
He stayed with his family
தன் குடும்பத்தோடு தங்கினான்
How many mites make a farthing (widow's offertory)
விதவை,ஒரு துட்டுக்கு எத்தனை காசைப் போட்டாள்?
Two
இரண்டு
Four
நான்கு
Eight
எட்டு
Six
ஆறு
Who makes a pretence of long prayers?
யார் பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுவார்கள்?
Pharisees
பரிசேயர்
Scribes
வேதபாரகர்
Disciples
சீஷர்கள்
Gentiles
புறசாதியார்
When the people cried hosanna whose kingdom did they say was blessed?
மக்கள் ஓசன்னா என்று கூறும் போது யாருடைய ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக என்று கூறினர்
David
தாவீது
Father
பிதா
Jesus
இயேசு
Herod
ஏரோது
Who do not believe in resurrection?
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
Scribes
வேதபாரகர்
Pharisees
பரிசேயர்
Gentiles
புறஜாதியார்
சதுசேயர்
Sadducee
