NEW
Font size
WorksheetsMark 13,14,15,16
Total questions: 10
Worksheet time: 5mins
When would you know that summer is near?
வசந்தகாலம் சமீபமாயிற்று என்று எப்பொழுது அறிவீர்கள்
When winter departs
குளிர் காலம் முடியும் போது
When the fig tree put forth leaves
அத்திமரம் துளிர்விடும்போது
When it is very hot
ரொம்ப அனல் வீசும் போது
When the fig tree burns
அத்திமரம் கருகும் போது
What shall not pass away?
எது ஒழிந்துபோவதில்லை?
World
உலகம்
Heaven
வானம்
Earth
பூமி
God's words
கர்த்தருடைய வார்த்தைகள்
Who will know what will happen when the 'End times' come?
இறுதியாய் சம்பவிப்பவை யாருக்கு தெரியும்?
Angels which are in heaven
பரலோகத்திலுள்ள தூதர்கள்
The Son
குமாரன்
The Father
பிதா
Every man
எல்லா மனிதரும்
Where did Jesus say he would go when he is risen?
உயிர்த்தெழுந்த பின்பு இயேசு எங்கு செல்வேன் என்றார்
To the Father
பிதாவினிடம்
To heaven
பரலோகதிற்கு
To Galilee
கலிலேயாவுக்கு
To the disciples
சீஷர்களிடத்திற்கு
How many times will Peter deny Christ?
எத்தனை முறை பேதுரு ஆண்டவரை மறுதளிப்பார்?
Twice
இரண்டுதரம்
Thrice
மூன்று தரம்
What is weak?
எது பலவீனமுள்ளது?
The spirit
ஆவி
The flesh
மாம்சம்
At what time did they crucify Jesus?
எந்த மணி வேளையில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?
Sixth hour
ஆறாம்மணி
Ninth hour
ஒன்பதாம்மணி
Third hour
மூன்றாம் மணி
At whose house when they were having meat, a woman broke the box of Alabaster ointment on Jesus head?
யாருடைய வீட்டில் போஜனபந்தியிருக்கையில்,ஒரு ஸ்திரீ நளததைலத்தை இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள்?
Simon Peter
சீமோன் பேதுரு
Simon of Cyrene
சிரேனே ஊரானாகிய சீமோன்
Simon the Leper
குஷ்டரோகியாயிருந்த சீமோன்
Simon the Cananite
கானானாகிய சீமோன்
To whom did the resurrected Jesus first appear?
யாருக்கு உயிர்தெழுந்த இயேசு முதல்முதல் தரிசனமானார்?
Mary Magdalene
மகதலேனா மரியாள்
Simon Peter
சீமோன் பேதுரு
Mary the mother of James
யாக்கோபின் தாயாகிய மரியாள்
Salome
சலோமே
According to Mark, when Jesus was crucified on the cross which scripture was fulfilled?
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது எந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று என்று மாற்கு குறிப்பிடுகிறார்?
He was numbered with the transgressors
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்
He rose again from the dead
இயேசு உயிர்த்தெழுந்தார்
He appeared to his disciples
அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்
He sat on the right hand of God
தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்
