wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathew 1-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Mathew starts the genealogy of Jesus Christ from _____________


மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பாரம்பரியத்தை ________________(இவரிடத்திலிருந்து) துவக்குகிறார்

a)

Adam

ஆதாம்

b)

David

தாவீது

c)

Abraham

ஆபிரகாம்

d)

Joseph

யோசேப்பு

2.

Mathew divides the generations into___________


மத்தேயு இயேசு கிறிஸ்துவின் தலைமுறைகளை இவ்வாறு வகையருக்கிறார்

a)

14x1

b)

3x1

c)

14x3

d)

14/3

3.

According to Mathew who is the grand-father of Jesus Christ ?


மத்தேயுவின் படி இயேசு கிறிஸ்துவின் தாத்தா யார்?

a)

Jacob

யாக்கோபு

b)

Joseph

யோசேப்பு

c)

Matthan

மாத்தான்

d)

Abraham

ஆபிரகாம்

4.

What did King Herod ask the wise man?


ஏரோது ராஜா சாஸ்திரிகளிடம் எதைக்குறித்து விசாரித்தான்

a)

What time the star appeared


நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து விசாரித்தான்

b)

Where they had come from

எங்கிருந்து வந்தார்கள் என்று விசாரித்தான்

c)

Who Where they

அவர்கள் யார் என்று விசாரித்தான்

d)

Why they had come

அவர்கள் ஏன் வந்தார்கள் என்று விசாரித்தான்

5.

What did John say that he is not worthy to carry?


யோவான் எதை சுமப்பதற்கு பாத்திரன் அல்ல என்று கூறினான்?

a)

Cross

சிலுவை

b)

Shoes

பாதரட்சை

c)

Fan

தூற்றுக்கூடை

6.

How did John address the Pharisees and Sadducees?


யோவான் பரிசேயர் மற்றும் சதுசேயரை எப்படி அழைத்தார்

a)

Unbelievers

விசுவாசம் இல்லாதவர்கள்

b)

Sinners

பாவிகள்

c)

Vipers

விரியன் பாம்புக்குட்டிகள்

d)

Sons of Abraham

ஆபிரகாமின் புத்திரர்

7.

Where did the tempter set Jesus?


சோதனைக்காரன் எதன் மேல் இயேசுவை நிறுத்தினான்?

a)

Holy City

பரிசுத்த நகரம்

b)

wilderness

வனாந்தரம்

c)

Jerusalem

எருசலேம்

d)

Pinnacle of the temple

தேவாலயத்து உப்பரிகை

8.

What did the people who sat in darkness see?


இருளில் இருக்கும் ஜனங்கள் எதை கண்டார்கள்?

a)

Great light

பெரிய வெளிச்சத்தை

b)

Great Darkness

பெரிய இருள்

c)

Shadow of death

மரண இருள்

d)

Sea of Jordan

யோர்தான் நதி

9.

What did Jesus do when he heard that John was cast into prison?


யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு என்ன செய்தார்?

a)

He went to Prison to see him

அவரை காண காவலுக்கு சென்றார்

b)

He cried

அவர் கண்ணீர் விட்டார்

c)

He departed into Galilee

கலிலேயாவுக்கு சென்றார்

d)

He took him out of prison

காவலிலிருந்து விடுவித்தார்

10.

Jesus fame spread throughout ___________


இயேசுவின்கீர்த்தி _____எங்கும் பிரசித்தமாயிற்று

a)

Syria

சீரியா

b)

Judaea

யூதேயா

c)

Decapolis

தெக்கப்போலி

d)

Galilee

கலிலேயா