Free Printable Worksheets
Font size
More settings
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
ஒளவையார்
பாரதிதாசன்
அகத்தின் அழகு
மூக்கில் தெரியும்
முகத்தில் தெரியும்
வீட்டில் தெரியும்
மனதில் தெரியும்
இவற்றுள் எது உயிர்நெடில் எழுத்து?
அ
சா
ஒள
உ
படத்திற்கு ஏற்ற பன்மையைத் தேர்ந்தெடு
புத்தகம்கள்
புத்தாகம்
புத்தகங்கள்
புத்தகம்